ஆசிரியப்பார்வை

சிங்களத்தைக் குற்றக்கூண்டில் நிறுத்திய புனிதர்கள்!

maaveerar2

அன்புக்கும் மதிப்புக்குமுரிய எமது இனிய தமிழ் உறவுகளே! இன்று மாவீரர் நாள்! எமது உதிரத்தில் கலந்துவிட்ட மாவீரர்களை மணியொலித்து, சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்து மனம் நெகிழும் நாள்! எமது விடுதலை வரலாற்றை ஒப்பற்ற பக்கங்களால் அலங்கரித்த எங்கள் மாவீரர்கள் எமது மண்ணின்விடுதலைக்காக தங்கள் விலை மதிப்பற்ற உயிர்களைத் தற்கொடை செய்து உயர்ந்து நிற்பவர்கள்! இவர்கள் கடந்து சென்ற பாதை மலர்கள் தூவிய நந்தவனமல்ல! புயலும் பெருமழையும், பூகம்பமும் அதிர்ந்த அலைகுண்டங்கள்! விடுதலை வேட்கை என்ற உன்னத இலட்சியத்தைக் கவசமாகக் கொண்டு இவர்கள் நெருப்பாறுகளை ...

Read More »

ஒரு வரலாற்று நாயகனின் பிறந்த நாள்!

leader (1)

எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மண்ணில் வந்த மகத்தான நாள்! இன்று எமது தலைவனுக்கு வயது 59 ஏறக்குறைய 40 வருடங்கள் மண்ணின் விடுதலையையும் தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் தன் மூச்சுக்காற்றாக்கி, தன் ஒவ்வொரு அசைவிலும் வீரம், தியாகம் என்னும் நெய் ஊற்றி அவன் ஏற்றி வைத்த விடுதலை வேட்ககை ஒளி இன்னும் எமது மக்களின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிகிறது – பெரும் காட்டுத்தீயாக! ஆம்! அது அணைக்க முடியாத இலட்சிய நெருப்பு! இலக்கு எட்டும்வரை மங்காது எரிந்து கொண்டெயிருக்கும். சிலர் வரலாற்றில் தமக்கென ...

Read More »

‘கமரூன் பயணம்’ கூட்டமைப்பு செய்தது சரியா? – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்!

cameron

இனவிடுதலைக்காக போராடும் இனங்களுக்கு நல்ல தலைமைகள் கிடைக்கும் போது தான் அந்த இனம் தனக்கான சுதந்திர இலக்கை நோக்கி நேர்த்தியாக பயணிக்க முடியும். நூற்றாண்டு கால தொன்மை வாய்ந்த தமிழினம் தற்போது வரையில் விடுதலை நோக்கிய கரடுமுரடான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்கவேண்டிய தலைமை சக்திகள் அந்தப் போராட்டங்களுக்கே எதிராக செயற்படுகின்ற அவலம் நிறைந்த சம்பவம் தொடர்பில் தமிழ்லீடர் ஆராய முற்படுகின்றது. பொதுநலவாய மாநாட்டினை நடத்துவதற்காக அடம்பிடித்த இலங்கை அரசாங்கம் இறுதியில் அந்த மாநாட்டினை ஏன் நடத்தினோம் என்று விரக்தி ...

Read More »

“சட்டத்தால் சிந்தனைக்கு விலங்கிட்ட கனம், நீதிபதி அவர்களே…!”

vikneshwaran-2

“நாம் இப்போது வன்முறை காலத்தைத் தாண்டி வந்துள்ளோம் என்பதை மறக்கக் கூடாது. வன்முறைக் காலத்தில் கையில் ஆயுதங்களை ஏந்தி மக்களை எமது கைப்பொம்மைகளாக கருதி வாழ்ந்தோம். அந்தக் காலம் மலையேறிவிட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்” “இது வரைகாலமும் நாங்கள் அதிகார அல்லது ஆயுத பலாத்காரத்துக்குப் பழகி வந்துள்ளோம். அதனை இனியாவது தவிர்ப்பது நன்மை பயக்கும் என நினைக்கிறேன். இதுவரை காலமும் எடுப்பார் கைப்பிள்ளையாக இதுவரை காலமும் மக்கள் வாழ்ந்து களைத்துவிட்டார்கள்”               ...

Read More »

மஹிந்தவிடம் பதவி ஏற்கத் துடிக்கும் சம்பந்தன்..!

tna

“சாதாரண ஒரு சமாதான நீதவான் முன்நிலையில் செய்யக் கூடிய சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பதன் மூலம் மக்கள் ஆணையை கொச்சைப் படுத்த முற்படுகிறீர்கள்”இந்த கருத்தினை வெளியிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கில் மிகப் பெரிய வரலாற்று வெற்றியினைப் பதிவு செய்திருந்தாலும் கடந்த சில நாட்களாக கூட்டமைப்புக்குள் நிலவும் இழுபறி நாளுக்கு நாள் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியையும் வெறுப்பையும் தோற்றுவித்துவருகின்றது. ஜனாபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளுதல், கட்சிகளுக்கான அமைச்சுப் ...

Read More »

முரண்டுபிடிக்கிறது தமிழரசுக்கட்சி; தனி வழி நோக்கி கூட்டுக்கட்சிகள்?!

tna7

சர்வதேசம் எதிர்பார்த்திருந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவினை எதிர்பார்ப்பினையும் மீறி தமிழ்மக்கள் வழங்கிவிட்டார்கள். தொடருந்து, வீதி, மின்சாரம், வேலை வாய்ப்புக்கள், வீட்டுத்திட்டம், வாக்குறுதிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து வாக்களிப்பு மூலம் கூட்டமைப்பை வெல்ல வைத்ததன் மூலம் மிகத் தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் தனியான இனம், எமக்கு தனியான நிர்வாகம் வேண்டும், எம்மை நாங்களே ஆட்சி செய்யவேண்டும் என்பதே  அந்தச் செய்தி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டுக்கட்சிக்கு வாக்களித்தார்கள், கூட்டமைப்பின் கொள்கைக்காக வாக்களித்தார்கள், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்காக வாக்களித்தார்கள் என்றெல்லாம் யாராவது ...

Read More »

கூட்டமைப்பின் முன்னால் விரிந்து கிடக்கும் கடமைகள்!

new

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு இலட்சத்து பதின் மூவாயிரத்து தொளாயிரத்து ஏழு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது.  இது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விட ஆறு மடங்கு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒரு சாதாரண வெற்றியல்ல! வட மாகாண சபையின் 38 ஆசனங்களில் முப்பதைக் கைப்பற்றி ஒரு உறுதியான மாகாணசபையை உருவாக்கிக் கொண்ட வெற்றி! ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் பதவிகள், அதிகாரங்கள், மிரட்டல்கள் எனப் பல்வேறு திருகுதாளங்களைப் பிரயோகித்து மூன்றில் இரண்டு ...

Read More »

வடக்குத் தேர்தல்:தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்!?

norther province council election

“எதிரிகளுக்கும் எமது தரப்புக்குமிடையே ஒரு போர் நடக்கும் போது நாம் எமது தரப்புக்குமிடையே ஒரு போர் நடக்கும் போது நாம் எமது தரப்புக்கு ஆதரவு வழங்கினால் எம்மை நாம் பலப்படுத்துகிறோம் என்று அர்த்தம்! இப்போரில் நாம் பங்கு கொள்ளாது ஒருங்கி நின்றால் எம்மை நாமே பலவீனப்படுத்தி எதிரிக்கான வாய்ப்பை வழங்குகிறோம் என்று அர்த்தம்! அன்புக்குரிய தமிழ் மக்களே! வடமாகாண சபைத் தேர்தல் என்பது அச் சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடன் மட்டுப்படுத்தப்படும் ஒரு விஷயமல்ல! இது பலமுனைகளிலும் எம் மீது ஒரு கொடிய இன அழிப்பை ஏவி ...

Read More »

தடம்புரளும் தலைமை வேட்பாளர்!

viknesh

“இலங்கையில் காணப்படுகின்ற நிலைமை கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சினை போன்றது. இருவரும் மோதிக்கொள்கின்ற போதும், சில சமயங்களில் சமரசமாவதுண்டு. ஆனால் பக்கத்து வீட்டார் யாரும் கணவன் மனைவியை விவாகரத்து செய்துக் கொள்ளுமாறு வலியுறுத்துவது நியாயமில்லை. இலங்கை விடயத்தை தமிழக அரசியல் கட்சிகள் டென்னிஸ் மைதானத்தில் விளையாடப்படும் பந்தினை போல பயன்படுத்துகின்றன, அவ்வாறு அடித்து விளையாடுவதால், இலங்கை தமிழ் மக்களே தொடர்ந்தும் பாதிப்படைகின்றனர்”இப்படிச் சொன்னவர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அல்ல; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமல்ல; அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுமல்ல! இனிய வார்த்தைகளை அள்ளிக்கொட்டி எம்மை இன ஒடுக்குமுறையாளர்களுக்கு ...

Read More »

விடுதலைப்புலிகளை கூண்டில் ஏற்ற ஆணை கேட்கிறது கூட்டமைப்பு!?

vikneshwaran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது. அதாவது அவ் அமைப்பு தனது கொள்கைகளையும் எதிர்கால வேலைத்திட்டங்களையும் முன் வைத்து தமிழ் மக்களிடம் அவர்களின் ஆணையைக் கோரியுள்ளது.தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இன்றைய போராட்டத்தின் தலைமை சக்தியாகவே எதிர்பார்க்கின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு நகர்வும் இலட்சிய உறுதி கொண்டதாகவும், நேர்மையானதும் தூய்மையானதுமாக இருக்கவேண்டியது ஒரு கட்டாயமான தேவையாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு ...

Read More »