தமிழ்லீடர்

முல்லைத்தீவில் நில ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு!

H

மகா­வலி எல் திட்­டத்­தில் அதி­கா­ரி­கள் ஒதுக்­கீடு செய்­த­னர் என்று கூறி காணிளை அப­க­ரிக்க எடுக்­கப்­பட்ட முயற்சி அதி­கா­ரி­கள் மற்­றும் அர­சி­யல்­வா­தி­கள் தலை­யீட்­டால் தடுத்து நிறுத்­தப்­பட்­டது. அந்­தப் பகு­தி­யில் குடி­யேற் றப்­பட்­டுள்ள சிங்­க­ளக் குடும்­பங்­களே காணி­களை அப­க­ரிக்­கும் முயற்­சி­யில் இறங்­கின எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

Read More »

மன்னார் எலும்புக் கூடுகள்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

mann

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் 43ஆவது நாளாக இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின்போது, தாய் ஒருவரினதும் அவரது அருகே பச்சிளம் குழந்தை ஒன்றினதும் மனித எச்சம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read More »

இலங்கைக்கு போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்குகிறது அமெரிக்கா!

us

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, இலங்கை கடற்படைக்கு அடுத்தமாதம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

Read More »

புதிய அரசியலமைப்பு திருத்தத்துக்கு மஹிந்தவின் ஆதரவு தேவை என்கிறார் சம்பந்தன்!

mahinda - sam

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Read More »

மன்னாரில் 52 பெட்டிகளில் எலும்புக்கூட்டு எச்சங்கள்!

Mannar

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) 41ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

Read More »

வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்யவே கடன்பெற்றேன் – சம்பந்தனுக்கு சொன்ன மஹிந்த!

mahinda - sam

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்யவே கடன்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். சீன இராணுவத்தின் 91ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மஹிந்த, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்தார். குறித்த கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயத்தை சம்பந்தனிடம் கூறியதாக, ஊடகமொன்றிற்கு மஹிந்த கூறியுள்ளார்.

Read More »

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவம்; ஒருங்கிணைப்புக் குழு எதிர்ப்பு!

Army

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு திணைக்கப்பணிப்பாளருக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Read More »

கடலட்டைபிடிக்கும் இனவாதிகள்! வடமராட்சி கிழக்கில் நிகழ்த்திய அட்டூழியம்!

fish

வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

Read More »

சகோதரனை தேடி போராடிய சகோதரி பலியான பரிதாபம்!

file

காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் வவுனியாவில் மரணமடைந்துள்ளார்.

Read More »

ஐ.நா பாதுகாப்புப் படையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகள்!

army

மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பினரால் தயார் செய்யப்பட்ட இரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »