தமிழ்லீடர்

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தை இடமாற்றக் கோரிக்கை

mullitivu

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­கள் பக்­கச்­சார்­பாக நடக்­கின்­ற­னர். அவர்­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுக்­கப் பட்­டுள்ளது.

Read More »

வாள்வெட்டில் ஈடுபட்டு கைதானவர்களை மீட்க முற்பட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்!

sayanthan

வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் கோரியுள்ளார்.

Read More »

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை ஆறு மாதங்களுக்கு நீடிப்பு!

BXL-EU-COUNCIL

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More »

முழுமையான சமாதானம் கிடைக்கவில்லை – சம்பந்தன் தெரிவிப்பு!

sam

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய செயலாளர் பட்ரிஸியா ஸ்காட்லாண்ட், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தனை, நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read More »

மன்னார் மனித எலும்பு எச்சங்கள் 440 பொதிகளில் பொதியிடப்பட்டதாக தகவல்!

mannar

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமான பணியின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) 47 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 440 பைகளில் பொதியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

நீரியல் வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்ட மக்கள் தாக்குதல்!

Neeriyal

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

Read More »

சம்பந்தன் தொடர்பில் மஹிந்த அணி விமர்சனம்!

hekeliya

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி விடயம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய நடந்துக்கொள்ளும் விதமானது, அவர் மீதான மரியாதையை இல்லாது செய்துள்ளதாக ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Read More »

கோட்டை இராணுவத்துக்கே சொந்தமானது – யாழ்ப்பாணத்தில் இராணுவத்தளபதி!

mahesh

யாழ். ஒல்லாந்தர் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது. கோட்டைக்குள் இருந்து இராணுவத்தை எவராலும் வெளியேற்ற முடியாது என இராணுவ கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More »

வடமராட்சி கிழக்கு மீனவர்களின் படகுகள் எரிப்பு தொடர்கிறது!

ne

வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது.

Read More »