தமிழ்லீடர்

கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடம்; தொடரும் விசாரணைக்கெடுபிடி!

sarlin

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான பூங்காவான உற்சவத்தின் போது தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வலம் வந்திருந்தார்.

Read More »

சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவம்!!

instagram-snapchat-facebook-twitter

சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது. இதற்காக விஷேட பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Read More »

சம்பந்தனே தான் எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அறிவிப்பு!

sampanthan

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே தொடர்ந்தும் செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகளின்போதான சபாநாயகர் அறிவிப்பு நேரத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Read More »

சரவணபவனை மிரட்டிய சயந்தன்!

saravanabavan-and-sayanthan

வட்டுக்கோட்டை -அராலியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் இடையே இன்று பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

Read More »

இராணுவத்தினர் இருவருக்கு தூக்குத்தண்டனைத் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி இளஞ்செழியன்!

ilancheliyan

விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச் சென்று கொலை செய்த குற்றத்துக்காக இரு இராணுவத்தினருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

Read More »

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தை இடமாற்றக் கோரிக்கை

mullitivu

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­கள் பக்­கச்­சார்­பாக நடக்­கின்­ற­னர். அவர்­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுக்­கப் பட்­டுள்ளது.

Read More »

வாள்வெட்டில் ஈடுபட்டு கைதானவர்களை மீட்க முற்பட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்!

sayanthan

வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் கோரியுள்ளார்.

Read More »

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை ஆறு மாதங்களுக்கு நீடிப்பு!

BXL-EU-COUNCIL

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More »

முழுமையான சமாதானம் கிடைக்கவில்லை – சம்பந்தன் தெரிவிப்பு!

sam

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய செயலாளர் பட்ரிஸியா ஸ்காட்லாண்ட், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தனை, நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read More »