தமிழ்லீடர்

சரணாகதி சம்பந்தன்; தமிழ் மக்களை சாட்சிக்கு இழுக்கும் கேவலம்!

tna - election

ஒருமித்த நாட்டுக்குள் எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயார் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். அதற்கு பின்னால் எமது மக்கள் நிற்கின்றார்கள் என்பதை வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் மூலமாக நாங்கள் ஊர்ஜிதப்படுத்துவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Read More »

தலைவர் பிறந்தநாள்! பிறந்த ஊரில் புலிக்கொடி! யாழ்.பல்கலை வளாகத்தில் சுவரொட்டி!

Thalaivar

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63ஆவது பிறந்தநாளை தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்ற நிலையில் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

Read More »

தாயக வானில் ஒரு துருவநட்சத்திரம்!

thalaivar 2

1954 நவம்பர் 26 – தாயக வானில் மெல்ல இன ஒடுக்குமுறை என்ற கருமேகங்கள் குவிய ஆரம்பித்த காலம். 24 மணி நேரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படும் என்ற கோஷத்துடன் சிங்கள தேசியம் அப்பட்டமான வகுப்புவாதமாக உருமாற்றிக்கொண்டு தீவிர வளர்ச்சி பெற்ற நாட்கள் அவை.

Read More »

93 மன்றங்களுக்கு மட்டும் தேர்தலாம்!

election

பிரச்சினைகளற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

Read More »

மக்களை எச்சரிக்கும் நடவடிக்கை! கோப்பாய் துயிலும் இல்ல வாயிலில் பவள் கவசவாகனம்!?

Sri-Lankan-army-soldiers-001

மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மக்கள் செல்வதை தடுப்பதற்காக யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் பவள் கவச வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

வடமராட்சியில் தலைவர் அவர்களின் சுவரொட்டிகள்!

Leader

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மற்றும் தமிழீழ தேசியக் கொடியின் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

Read More »

வடக்கு முதல்வர் – கஜேந்திரகுமார் சந்திப்பு!

CV

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட சந்திப்பில் புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Read More »

தமிழீழ காவல்துறை தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு விளக்கிய கிளிநொச்சி மக்கள்!

police

விடுதலைப்புலிகளின் காலத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Read More »

சலசலப்புக்கு அஞ்சப் போவதில்லை – ஆனந்தன் எம்பி அறிக்கை!

ananthan

“பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்), சலசலப்புக்கு அஞ்சாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியினுடனான கொள்கை முரண்பாடு காரணமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் புதிதாக இணைந்துகொண்ட சிலர் தமிழரசுக் கட்சியால் உள்வாங்கப்பட்டு வரும் நிலையிலேயே, தான் இவ் அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிடுவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

அரசகூட்டாளிகளுடன் இணைகிறாரா வடக்கின் முன்னாள் அமைச்சர்?

ay3

இன உரிமையைக் கைவிட்டு தனிநபர் நலன்களைபெற அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்க் கட்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஒருவர் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தன்னுடன் ஒத்துழைக்க மறுத்த கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை பணஆசை காட்டி அல்லது அவர்களது தனிப்பட்ட பலவீனங்களை அடையாளம் கண்டு மிரட்டி தன்னுடன் இணைக்கும் எதேச்சாதிகார அரசியலைச் செயற்படுத்தினார். அதேபோன்ற நடவடிக்கையை இன்று வடகிழக்கில் செயற்படுத்திவருகிறது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி.

Read More »