தமிழ்லீடர்

ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்ந்த விவகாரம்; சிறீதரன் – மாவை கருத்து மோதலாம்!

nedunthivu_visit_004

உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஈ.பி.டி.பியின் ஆத­ரவு கோரிய விவ­கா­ரத்­தால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் கார­சா­ர­மான விவா­தம் நடை­பெற்­றுள்­ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More »

விடுதலைப் போராட்ட வீராங்கனை வின்னி மண்டேலா!

vinie

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம் பெரு நெருப்பாகக் கொழுந்துவிட்டெரிந்த நாட்களில் “வின்னி” என்ற பெயரே வெள்ளை இன ஒடுக்குமுறையாளர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கியது.

Read More »

ரணிலுக்கு எதிரான பிரேரணை தோல்வி! அமைச்சர்கள் பதவி பறிபோகுமா? (இணைப்பு 02)

breaking-news

பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்விகண்டுள்ளது.

Read More »

ஒரு போராளி மருத்துவரின் தியாகப் பயணம் – பகிரப்படாத பக்கம் 13

kavi 6 copy

தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள்.

Read More »

ரணிலுக்கு ஆதரவு – சம்பந்தன் தரப்பு தீர்மானம்!

ranil-sam

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Read More »

சம்பந்தனின் பதவி பறிபோகும் நிலை ஏற்படலாம் – மஹிந்த அணி எச்சரிக்கை!

mahinda_sampanthan1

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றால் எதிர்கட்சித் தலைவரது பதவியில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

Read More »

ரணிலுக்கு எதிராக வாக்களிப்பதாக சுதந்திரக்கட்சி தீர்மானித்தது!

slfp15-830x462

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். 

Read More »

அரசியல் கைதிகள் பலருக்கு விரைவில் விடுதலை – சுரேஸ், ஆனந்தனுக்கு ரணில் வாக்குறுதி!

jail

அரசியல் கைதிகள் பலருக்கு விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமருடனான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சந்திப்பில் உறுதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (02.04.2018) காலை பத்துமணிக்கு பிரதமரின் அழைப்பின்பேரில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனும் அதன் செயலாளரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினார்கள்.

Read More »

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது வடக்கில் பாலியல் வன்கொடுமைகள்; சந்திரிகாவிடம் முறைப்பாடு!!

rape

போரி­னால் துவண்டு போயுள்ள வடக்­குப் பெண்­கள் மீது அரச அதி­கா­ரி­கள், இரா­ணு­வத்­தி­னர் மற்­றும் பொலி­ஸா­ரி­னால் பாலி­யல் வன்­மு­றை­கள் தொடர்ந்­தும் கட்­ட விழ்த்து விடப்­பட்டு வரு­கின்­றன. ஏற்­க­னவே பாதிப்­புக்கு உள்­ளான பெண்­கள் மேலும் பாதிப்­புக்கு உள்ளா­கின்­ற­னர். என்று உள­வி­யல் செயற்­பாட்­டா­ளர்­க­ளால், முன்­னாள் அரச தலை­வ­ரும், தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான பணி­ய­கத்­தின் தவி­சா­ள­ரு­மான சந்­தி­ரி­கா­வி­டம் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

Read More »

சம்பந்தரின் கருத்தை மீறியா மாவை ஈ .பி .டி .பி யுடன் இணைந்தார் ?

iraamasamy

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரின் அரசியலும், வாழ்வியலும் முள்ளில் விழுந்த சேலையாய் இருக்கும் தறுவாயில் மிக முக்கிய காலகட்டத்தில் பெரும் கிழிசலையும் கண்டிருக்கிறது என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளவும் ஜீரணிக்கவும் முடியாத ஒரு பெரும் விடயமாகி இருக்கின்றது .

Read More »