தமிழ்லீடர்

இனி விக்னேஸ்வரன் இல்லை – கூட்டமைப்பு அறிவிப்பு!!

suma

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Read More »

புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே ரணில் இணங்கினாராம் – சரத்வீரகேசர சொல்கிறார்!

sarath weerasekara

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் பத்து நிபந்தனைகளிற்கு இணங்கினார் என முன்னாள் கடற்படை அதிகாரி சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

Read More »

டக்ளஸ் தேவானந்தாவுக்கே மிரட்டலாம்!

Daglos

இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More »

நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுமாறு ரணில் வலியுறுத்தல்!

ranil

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »

கூட்டமைப்புக்கு ரணில் வழங்கிய வாக்குறுதிகள் பத்து!

ranil-sam

10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான தமிழர் விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கில் இராணுவம் ஆக்கிரிமித்துள்ள 530 ஏக்கர் காணிக்கு 880 மில்லியன் ரூபாய் நிதியாம்!

army3

வடக்கில் இராணுவம் வசம் உள்ள 530 ஏக்கர் காணிகளை விடுவிக்க, இராணுவம் கோரியுள்ள 880 மில்லியன் ரூபாய் நிதியைக் கொடுத்து மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரங்களை மீள்குடியேற்ற அமைச்சு தயாரித்து வருவதாக, அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.

Read More »

முல்லைத்தீவில் போராட்டத்தில் குதிக்கிறது வடக்கு மாகாணசபை!

north

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர மற்றும் வெலிஓயா, கிதுள் ஓயா பகுதிகளில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடமாகாண சபையினர் முன்னெடுக்க வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

Read More »

ஐ.ரோ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு – சம்பந்தன் சந்திப்பு!

DSC_0030

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

Read More »

ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்ந்த விவகாரம்; சிறீதரன் – மாவை கருத்து மோதலாம்!

nedunthivu_visit_004

உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஈ.பி.டி.பியின் ஆத­ரவு கோரிய விவ­கா­ரத்­தால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் கார­சா­ர­மான விவா­தம் நடை­பெற்­றுள்­ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read More »

விடுதலைப் போராட்ட வீராங்கனை வின்னி மண்டேலா!

vinie

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம் பெரு நெருப்பாகக் கொழுந்துவிட்டெரிந்த நாட்களில் “வின்னி” என்ற பெயரே வெள்ளை இன ஒடுக்குமுறையாளர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கியது.

Read More »