தமிழ்லீடர்

இலங்கைத் தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் பற்றி சி.வி.வி கருத்து!

CV-Wigneshwaran

இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌டயம் அல்ல. இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

Read More »

தனக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை தொடர்பில் சம்பந்தன் விசனம்!

sampanthan

ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது அநாகரிகமான செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

இரா.சம்பந்தனுடன் அனுரகுமாரவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை!

RanjithSiyambalapitiya-1

எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.

Read More »

விக்னேஸ்வரன் எறிந்த குண்டு உண்மையா, டம்மியா? – நிலாந்தன்!

viky

விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவரை முகத்துக்கு நேரே எதிர்பாராதவிதமாகக் கேள்விகளைக் கேட்டால் அவர் திணறுவார்.

Read More »

இலங்கை – இந்தியா நட்புறவில் விரிசல் – குற்றாலத்தில் வடக்கு முதல்வர்!

viky

“இந்திய- இலங்கை நட்புறவு முந்தைய நிலையில் தற்போது இல்லை. சீனாவுடன் இலங்கை மிகவும் நெருங்கி வருகிறது” என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில், குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று நடைபெற்ற சித்திரை திருவிழாவில் பங்கேற்ற வந்த க.வி.விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Read More »

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கு ஏமாற்றம்!

01

புத்தாண்டிலாவது தந்தை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Read More »

வலி.வடக்கில் 683 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!

vali.nort

யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

Read More »

வடக்கின் ஆளுநராக மீண்டும் றெஜினோல்ட் கூரே!

rejinold-kure

வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜிநோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்ட 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

Read More »

அரசியல் கைதிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்?!!

vavu

வவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்தார்.

Read More »

ஏழு மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள்! வடக்குக்கு?!

04

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

Read More »