தமிழ்லீடர்

சிறீதரன் எம்பிக்கு ஈபிடிபி சவால்!

epdp

ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற அன்னைபூபதியின் நினைவு வணக்க நிகழ்வுகள்!

anai

தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

Read More »

மன்னாரில் காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு!

BODY

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்று (18) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More »

அரசியல்வாதிகளுக்கு எதிராக அன்னைபூபதியின் பிள்ளைகள் அதிரடி நடவடிக்கை!

annai

நாங்கள் எவரின் பின்புலனில் செயற்படவில்லை, தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எம்மையும் அவமானப்படுத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

Read More »

உயிரிழந்தவர்களை நினைவுகூர யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!

may-18-0

இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Read More »

இலங்கைக்கு நிதி வழங்க அமரிக்கா கடும் நிபந்தனை!

america

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, அமெரிக்க அதிபர் கையொப்பமிட்டுள்ள சட்ட வரைவு குறித்தே அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

Read More »

உடைந்தது தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு! சிவகரன் அணி வெளியேற்றம்!

sivakaran

தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கொள்கை, சனநாயகத் தன்மை இல்லாத காரணத்திலேயே அக்கட்சியின் அக்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கைத் தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் பற்றி சி.வி.வி கருத்து!

CV-Wigneshwaran

இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌டயம் அல்ல. இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

Read More »

தனக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை தொடர்பில் சம்பந்தன் விசனம்!

sampanthan

ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது அநாகரிகமான செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

இரா.சம்பந்தனுடன் அனுரகுமாரவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை!

RanjithSiyambalapitiya-1

எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.

Read More »