தமிழ்லீடர்

யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கு புதிய உறுப்பினர்கள்!

unijaff

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக பேர­வைக்கு 15 பேர் கொண்ட உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது பற்­றிய அறி­விப்பை பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­குழு தொலை­ந­கல் மூல­மாக அறி­வித்­தது என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக துணை­வேந்­தர் பேரா­சி­ரி­யர் இ.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

Read More »

சம்பந்தனை விரட்டியடிக்க பொது எதிரணி கடும் முயற்சி!

sampanthan

எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தனை அந்­தப் பத­வி­யில் இருந்து விரட்­டி­ய­டிக்­கத் தீவி­ர­மாக முயற்­சிக்­கப் போ­வ­தாக கூட்டு எதி ரணி தெரி­வித்­தி­ருக்­கி­றது.

Read More »

வடக்கு கல்வி அமைச்சு தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம்!

Teachers-Union-Logo

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரைக்கூட நியமனம் செய்யமுடியாத அளவுக்கு நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

Read More »

சிறீதரன் எம்பிக்கு ஈபிடிபி சவால்!

epdp

ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற அன்னைபூபதியின் நினைவு வணக்க நிகழ்வுகள்!

anai

தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

Read More »

மன்னாரில் காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு!

BODY

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்று (18) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More »

அரசியல்வாதிகளுக்கு எதிராக அன்னைபூபதியின் பிள்ளைகள் அதிரடி நடவடிக்கை!

annai

நாங்கள் எவரின் பின்புலனில் செயற்படவில்லை, தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எம்மையும் அவமானப்படுத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

Read More »

உயிரிழந்தவர்களை நினைவுகூர யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!

may-18-0

இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Read More »

இலங்கைக்கு நிதி வழங்க அமரிக்கா கடும் நிபந்தனை!

america

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, அமெரிக்க அதிபர் கையொப்பமிட்டுள்ள சட்ட வரைவு குறித்தே அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

Read More »

உடைந்தது தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு! சிவகரன் அணி வெளியேற்றம்!

sivakaran

தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கொள்கை, சனநாயகத் தன்மை இல்லாத காரணத்திலேயே அக்கட்சியின் அக்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

Read More »