தமிழ்லீடர்

மனச்சாட்சிக் கண்ணைத் திறக்குமா சர்வதேசம்? – முள்ளிவாய்க்காலில் சி.சி.வி!

viky

இங்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களும் சாட்சிகளும் இன்று சர்வதேச சமூகம் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனச்சாட்சிக் கண்களைத் திறந்து இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமை காத்து நிற்கின்றனர் என வட மாகான முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Read More »

எரிபொருள் விலை அதிகரிப்பு தினத்தில் ஒரு கோடி ரூபாய் நட்டமாம்!

Arjuna-Ranatunga-640x400

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட தினமான கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, 10 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக, பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Read More »

செலுத்தவேண்டிய கடன்தொகை – தகவல் வெளியிட்டார் ரணில்!

ranil

ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான பொரு­ளா­தார சூழ­லுக்கு மத்­தி­யி­லேயே நாம் பய­ணித்து கொண்­டுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லையாம்!

kaanamal

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Read More »

சர்வதேசத்தின் கருத்தினை முற்றாக நிராகரிக்கிறார் இராணுவத்தளபதி!

mahesh

சர்வதேச சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முடிவுக்கு வந்தது முள்ளிவாய்க்கால் முரண்பாடு! சி.வி.வி அனைவருக்கும் அழைப்பு!

viky

எதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.

Read More »

வவுனியா கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

Vavuniya-Jail

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

வடக்கு முதல்வர் இரணைதீவுக்கு பயணம்!

viky

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தலைமை­யி­லான குழு­வி­னர் இன்று கிளி­நொச்சி, இர­ணை­தீ­வுக்குப் பய­ணித்துள்ளனர். அங்கு தங்­கி­யி­ருக்­கு­ம் மக்­க­ளின் குடி­தண்­ணீர் விநி­யோ­கத்­துக்­காக ஓர் இரு சக்­கர உழவு இயந்­தி­ரத்­தை­யும் மக்­க­ளுக்காக அவர்கள் வழங்கி வைக்­க­வுள்­ள­னர் .

Read More »

தேசியப்பட்டியல் ஊடாக சி.வி.வியை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி?!

viky

நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »