தமிழ்லீடர்

சம்பந்தன் தப்பித்துக்கொள்வது எப்படி? – ஆனந்தன் எம்பி விளக்கம்!

ananthan

வடக்கு மாகாணசபை மீது குற்றத்தை சுமத்தி விட்டு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தப்பித்து கொள்கிறார் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

Read More »

விடுதலைப்புலிகளின் விவசாயப் பண்ணையில் யானையைக் கொன்ற இராணுவம்!

el-750x430

முல்­லைத்­தீவு விசு­வ­மடு தேரா­வி­லில் அமைந்­துள்ள படை­யி­ன­ரின் விவ­சாய பண்­ணை­யின் மின்­சார இணைப்பு கம்­பி­யில் சிக்­கிக் காட்டு யானை ஒன்று உயி­ரி­ழந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் கப்­டன் தர அதி­காரி ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை நடந்­துள்­ளது.

Read More »

அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கின்றார்களா?

jail

யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடவடிக்கை தொடர்பில் சிவாஜிலிங்கம் விமர்சனம்!

sivaji

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Read More »

விடுதலைப்புலிகளின் விமானப்படை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட அறிக்கை!

mahinda

உலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

1971 இலிருந்து காணாமல் போனோரை தேட நடவடிக்கையாம்!

saliya

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினது இரண்டாவது மக்கள் சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

Read More »

தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்பில் மனோ கிண்டல்!

mano

தமிழ் மக்களுக்கு நெருக்கடியான காலங்களில் ஓடி ஒளிந்தவர்கள் இன்று வீர வசனங்களை பேசிவருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரசகருமொழித்துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் விசாரணை!

mY 18

அடையாளம் தெரியாத நபர்களால் மே 18ஆம் திகதி மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என்று தெரிவித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More »

மனச்சாட்சிக் கண்ணைத் திறக்குமா சர்வதேசம்? – முள்ளிவாய்க்காலில் சி.சி.வி!

viky

இங்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களும் சாட்சிகளும் இன்று சர்வதேச சமூகம் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனச்சாட்சிக் கண்களைத் திறந்து இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமை காத்து நிற்கின்றனர் என வட மாகான முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Read More »

எரிபொருள் விலை அதிகரிப்பு தினத்தில் ஒரு கோடி ரூபாய் நட்டமாம்!

Arjuna-Ranatunga-640x400

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட தினமான கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, 10 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக, பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Read More »