தமிழ்லீடர்

வாக்குறுதிகளை வழங்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தல்!

atul-keshap-380-seithy

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

அமெரிக்கா தலைமையிலான கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு அழைப்பு!

US

இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

ஜனநாயகப் போராளிகள் கட்சி மீது விசாரணை?!

jananayaka

ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்து வருவதாக அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார்.

Read More »

மே – 18 இல் சுடரேற்றிய தனியார் வங்கி ஊழியர்களின் பதவிகள் பறிப்பு!

HNB

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  கிளிநொச்சியிலுள்ள குறித்த வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; இனவாதம் கக்கும் கோத்தா!

gotha

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பொதுமக்களை நினைவுகூருவதற்கானதல்ல, மாறாக பேரினவாதத்தையும், பிரிவினவாதத்தையும் தூண்டும் செயல் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

பிரிட்டன் கிங்ஸ்ரன் நகரபிதாவாக ஈழத்தமிழர் பதவி ஏற்பு!

Witheeshwaran

பிரிட்டன், கிங்ஸ்ரன் நகர பிதாவாக வைத்தீஸ்வரன் தயாளன் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை பதவியேற்றுள்ளார். கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்ல ரொல்வத் வட்டாரத்தில் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

Read More »

வன்னியில் காட்டிக்கொடுப்பு தொடர்கிறது!

tharmapuram

காட்டிக்கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் சில கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Read More »

கிளிநொச்சியில் முன்னாள் போராளியின் வீடு இராணுவத்தால் அகழ்வு!

army

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

சீனாவுக்கு தீவு ஒன்றை தாரை வார்க்கிறதா இலங்கை!

sl-china

சீனாவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் தம்மை ஏமாற்றி விட்டதாக சீன அரசாங்கம் கூறுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே இலங்கைக்கு சொந்தமான தீவொன்றை சீனா கேட்கின்றது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Read More »

தூத்துக்குடியில் பொலிஸார் அராஜகம்! பதினொரு அப்பாவிகள் பரிதாப மரணம்!!

thoothukudy

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பதினொருவர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »