தமிழ்லீடர்

நல்லாட்சிக்குள் குழப்பம்?!

ranil - maithree

நாட்டில் அரசாங்கம் இல்லை என்பதை ஜனாதிபதியின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவரின் கூற்று தொடர்பில் ஆராய்ந்து உண்மைத் தன்மையை நாட்டுக்கு தெரியப்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும தலைமையில் குழு அமைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

மன்னாரில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு தொடர்கிறது!

MANNAR-SATHOSA-ISUE-12

மன்னார் நகர நுழைவாயிலில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பிலான அகழ்வுப் பணிகள் நேற்று (புதன்கிழமை) 3 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றன.

Read More »

தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமா? – வடக்கு முதல்வர் சந்தேகம்!

viky

தமிழ் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பொலிஸில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமையானது, இவ்வாறான விடயங்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்றதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு!

jail

தமிழ் அரசியல் கைதிகள் பலர் சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விடயத்தை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் தமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Read More »

தீர்வு கிடைக்காமைக்கு காரணம்; அமெரிக்காவுத் தெரிவித்த சம்பந்தன்!

sam

பெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் சிங்கள தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருப்பதுதான் காணப்படுகின்ற பிரச்சினையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.

Read More »

வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!?

kaddaikadu-attack-01

புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழிற்கு வருகைதந்து வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பவர்களுக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.

Read More »

சாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்? – வித்தகன்

vit

கட்டுரைக்குள் நுழையும் முன்…! இலங்கை முஸ்லிம்களின் வரலாறு கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வணிக நோக்கில் வந்த அராபியர்கள் இங்கு குடியேறி – திருமண உறவு மூலம் தமிழர்களுடன் கலந்தனர். ஆரம்பத்தில் தம்மை இஸ்லாமியர்கள் என்றே தம்மை அழைத்தனர். போர்த்துக்கேயர் அவர்களை “மூர்ஸ்” (moors) என அழைத்ததைத் தொடர்ந்தே முஸ்லிம்கள் தனி இனமாக தம்மை வரித்துக் கொண்டனர்.

Read More »

அம்பலமானது கோத்தாவின் சொகுசு விடுதி!?

gotha

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோத்தபாய ராஜபக்ஷ தனது மனைவியின் உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்துவரும் நிலையில், கதிர்காமத்தில் அவரின் பெயரில் உள்ள சொகுசு விடுதியொன்று தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

Read More »

முள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன? – பி.மாணிக்கவாசகம்!

May 18

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டைஅரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும், அமைதி, சமாதானத்தி;ற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது.

Read More »