தமிழ்லீடர்

திடீர் வேலைநிறுத்தம் தொடர்பில் வடக்கு முதல்வர் கருத்து!

viky

வடக்கிலிருந்து பயணிப்பவர்களில் 99 வீதமானவர்கள் தமிழர்களாக இருக்கின்ற நிலையில், அவர்களை புறக்கணித்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, பேசித்தீர்க்க முன்வாருங்கள் என, பேருந்து உரிமையாளர்களுக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Read More »

மன்னார் புதைகுழி; சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கொல்லப்பட்டனர்!

Mannar

மன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Read More »

வடக்கு – கிழக்கில் பெரிய புத்தர் சிலைகளை அமைக்க நடவடிக்கையாம்!

sajith

வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்­டி­லுள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் பெரிய புத்­தர் சிலை­களை அமைக்­க­வுள்­ள­தாக வீட­மைப்பு மற்­றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தார்.

Read More »

கோத்­த­பாய போட்­டி­யி­டுவ­தற்கு அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை தடை­யில்லையாம்!

gotha

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில், கோத்­த­பாய ராஜ­பக் ஷ போட்­டி­யி­டுவ­தற்கு அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை ஒரு தடை­யாக இருக்­காது என்று கூட்டு எதி­ர­ணியின் பாராளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார்.

Read More »

முல்லைத்தீவில் பாரிய அளவில் கனிய மணல் அகழ நடவடிக்கை!!

Ravikaran

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் அனுப்புவதற்கு வட.மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More »

தவராசாவுக்கு வழங்க யாழ்ப்பாணம் சென்றது “பாவப்பட்ட பணம்”!!

Mulli

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து சேகரித்து இன்று காலை வடமாகாண சபைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

Read More »

காணாமல் போனோர் அலுவலகத்தை திருமலையிலும் மக்கள் புறக்கணிக்கின்றனர்!

file

காணாமல் போனோருக்கான அலுவலக உறுப்பினர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி திருகோணமலையில் தமது பிராந்திய அமர்வுகளை நடத்தவுள்ள நிலையில் இதனால் எந்தவித பயனும் இல்லை என தெரிவித்துள்ள மக்கள் அமர்வை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

Read More »

வடக்கு முதல்வருக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

Sumanthiran-and-vigneshwaran

தமிழ் மக்­களின் ஒற்­று­மையை இது­வரை காலமும் பேணிப் பாது­காத்து அப் பலத்­தி­னூ­டாக தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சிதைத்து, அக் கட்­சி­யினை விட்டுப் பிரிந்து செல்­வது குறித்து வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் சிந்­திக்க வேண்டும் எனத் தெரி­வித்­துள்ள கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் அவ்­வாறு அவர் செய்­வா­ராயின் அது தமிழ் மக்­களின் ஒற்­று­மை­யினை சிதைத்­தமை போன்­ற­தாகும் எனவும் தெரி­வித்­துள்ளார்.

Read More »

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

eu

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தர நியமனங்களுக்குட்படுத்தல் மற்றும் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Read More »

திங்கள் கிழமை யாழில் பேரணியும் கடையடைப்பும்!

S1-7

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமாசங்கள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More »