தமிழ்லீடர்

விஜயகலா பதவி துறப்பது தொடர்பில் வெளியான செய்தி உண்மையா?!

vijayakala-maheswaran1

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பாக, அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு அவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பது பிழையாக இருந்தாலும், என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று இராஜாங்க அமைச்சர்தெரிவித்துள்ளார்.

Read More »

விடுதலைப்புலிகள் மீண்டும் வருவதா? – சம்பந்தன் கடும் கண்டனம்!

sampanthan

வடக்கு கிழக்கில் பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

Read More »

கை தட்டியதால் யாழ்ப்பாணத்து அரச ஊழியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!?

question-mark

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மஹிந்த தரப்பின் மிரட்டலுக்கு பதிலளித்த அமெரிக்க ஊடக ஆசிரியர்!

CAPTION:New York Times deputy foreign editor Michael Slackman.  (Photographs by TODD HEISLER/THE NEW YORK TIMES)

Assignment ID: 30127460A

முன்­னார் அரச தலை­வர் மகிந்த ராஜ­பச தொடர்­பில் எமது பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்­பில் ஏதே­னும் தெளி­வு­ப­டுத்­தல்­கள் தேவைப்­ப­டின் எமது பத்­தி­ரி­கை­யின் உயர்­மட்ட பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களைத் தொடர்­பு ­கொள்ள முடி­யும். அதை­வி­டுத்து இலங்­கை­யின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பகி­ரங்க அச்­சு­றுத்­தல் விடுக்க வேண்­டாம். இவ்­வாறு ‘நியுயோர்க் டைம்ஸ்” சர்­வ­தேச நாளி­த­ழின் ஆசி­ரி­யர் மைக்­கல் ஸ்லெக்­மன் தெரி­வித்­துள்­ளார்.

Read More »

டெனீஸ்வரன் விவகாரம் சூடு பிடிக்கிறது! நெருக்கடி நிலைக்குள் முதல்வர்!!

dinesh

வடக்கு மாகாண மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து, வர்த்­தக வாணிப மற்­றும் கிராம அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக சட்­டப்­படி பா.டெனீஸ்­வ­ரன் பதவி வகிக்க வேண்­டும். அவ­ரது அமைச்­சுக்­க­ளைப் பகிர்ந்து கொண்­ட­வர்­கள் அந்­தப் பத­வி­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக வில­க­வேண் டும் என்ற கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றின் கட்­டளை வடக்கு மாகாண ஆளு­ந­ர் றெஜினோல்ட் குரேக்கு நேற்றுக் கிடைத்­துள்ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Read More »

நாயாறுப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

nayaru

நாயாறு-செம்மலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்க எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்த பகுதி தொல்பொருள் திணைக்களத்துக்கு உரியது எனக் கூறி, அவ்விடத்தில் காணி அளவீட்டுக்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலை சென்றுள்ளனர்.

Read More »

இலங்கைத் தேர்தல் களத்தில் அதிக பணம் செலவிட்டது அமெரிக்காவா? சீனாவா?!

China and USA relationship.

தமது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளதாகவும், பணம் கொடுத்தவர்களே இதனை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

யாழில் அரங்கேறும் அரக்கத்தனம்! வயோதிபப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய திருடர்கள்!

rape

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வயோதிப குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி 20 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

Read More »

டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் மௌனம் கலைத்தார் வடக்கு முதல்வர்!

viky

டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற தீர்மானத்தின் பிரதி கிடைக்கப்பெற்ற பின்னர் தான் அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கு முதல்வர் கௌரவமாக பதவி விலகவேண்டும் என்கிறார் தவராசா!

thavarasa

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பதவியை விட்டு கௌரவமாக விலக வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

Read More »