தமிழ்லீடர்

நாளை விசேட அமர்வு; வடக்கு சபையில் அமைச்சரவையில் சிக்கல் வருமா?!

br

வடக்குமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கவென முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை தொடர்பிலான விசேட அமர்வு நாளை நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

Read More »

இனவாதத்தைத் தூண்டுகின்ற பிக்குகள் தொடர்பில் சந்திரிகா குற்றச்சாட்டு!

chandrica

பௌத்த தர்மத்தை மீறுகின்ற, இனவாதத்தை தூண்டுகின்ற மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற பிக்குகள், தேரர்கள் என்று அழைப்பதற்குக்கூட தகுதியற்றவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான இனவாத மற்றும் இனங்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்படுவதற்கு சில குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Read More »

பளை துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம்; கைதான முன்னாள் போராளி நிரபராதி என விடுதலை

police3

பளை பொலிஸ் பிரிவின் ஏ-9 வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவருக்கு இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம்; நாடாளுமன்றில் விவாதம்?!

file

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில், எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

Read More »

ஞானசார தேரரை கைது செய்ய வேண்டாம் என்று பிக்குகள் கூட்டாக வலியுறுத்து!

ghanadasa

இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டுவரும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய வேண்டாம் என்று பௌத்த மக்களின் பெரும் கௌரவத்திற்குரிய முன்னணி பிக்குகள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

Read More »

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆவது கூட்டத் தொடர் நாளை!

un

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 35ஆவது கூட்­டத்­தொடர் நாளை செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மாகி எதிர்­வரும் 23ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை வரை இரு வாரங்­க­ளுக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

Read More »

இன, மதங்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்துவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!

police

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதற்கு முயலுகின்ற எந்தவொரு நபரையும் மற்றும் குழுவையும் எவ்விதமான பாராபட்சமும் அந்தஸ்துமின்றி அவர்களுக்கு அல்லது அக்குழுவினருக்கு எதிராக கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More »

அனர்த்த மீட்பு; உதவியா? உபத்திரவமா? (சமகாலப் பார்வை)

VRA-20170603-L01-VWS.indd

நவீன உலகின் பாது­காப்புத் திட்­டங் ­களில், அனர்த்த மீட்பும் ஒன்­றாக மாறி­யி­ருக்­கி­றது. 20ஆம் நூற்­றாண்டின் இறுதி வரையில் காணப்­பட்ட பாது­காப்பு ஒழுங்கு முறைகள் நேர­டி­யான போர்­க­ளையும் அதற்­கான பாது­காப்புத் திட்­டங்­க­ளையும் கொண்­டி­ருந்­தன. ஆனால் 21ஆம் நூற்­றாண்டின் பாது­காப்பு ஒழுங்­கு­முறை வேறு­பட்­டது. நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போர்­களும், உல­க­ளா­விய போர்­களும் மாத்­தி­ர­மன்றி உள்­நாட்டுப் போர்­களும் கூட இப்­போது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டன.

Read More »

திருமுருகன் காந்திக்கு விளக்கமறியல் ; தமிழ் சிவில் சமூக அமையம் கரிசனை

thirumurugan

ஈழத் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்க தோழர்களும் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பிலான நினைவேந்தலை ஒழுங்கு செய்தமைக்காக தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் ஆழ்ந்த கரிசனை கொள்வதாக, அந்த அமைப்பின் இணைப் பேச்சாளர்களான கு.குருபரன் மற்றும் எழில் ராஜன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Read More »

பளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; உரும்பிராயில் இளைஞரைப் பிடித்ததாம் குற்றப்புலனாய்வுப் பிரிவு!

police3

கிளிநொச்சி பளையில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது பற்றைக்குள் மறைந்திருந்த இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்திருந்த பொலிஸார் தற்போது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Read More »