தமிழ்லீடர்

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் நிரந்தர இராணுவ முகாம்!?

koddai

சீனா வழங்­கிய கூடா­ரங்­களை வைத்து, யாழ்ப்­பா­ணம் கோட்­டைக்­குள் நிரந்­த­ர­மாக இரா­ணுவ முகாமை அமைக்­கும் பணியை இரா­ணு­வத்­தி­னர் ஆரம்­பித்­துள்­ள­னர்.

Read More »

மட்டக்களப்பில் நில அபகரிப்பு முயற்சி! எதிர்புத் தெரிவித்த மக்களில் ஒருவர் கைது!

batti

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நீர் வழிந்தோடும் அரச காணியை அத்துமீறி பிடிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் இது தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Read More »

சி.வி.வி, கூட்டமைப்பு எம்.பிக்கள் பத்துப் பேரின் பதவிக்கு சிக்கலாம்!?

viky

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து அவர்களது பதவிகளில் நீடிப்பது தொடர்பில் சவால்கள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More »

நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர் கொழும்பில் சுட்டுக்கொலை!

Kirushanapillai

கொழும்பு – செட்டியார்தெருவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.

Read More »

கோட்டையில் இராணுவத்திற்கு காணி வழங்குவதை எதிர்த்து போராட்டம்!

koday

யாழ்ப்பாணம், கோட்டையில் இராணுவத்திற்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More »

விஜயகலா பதவி துறப்பது தொடர்பில் வெளியான செய்தி உண்மையா?!

vijayakala-maheswaran1

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பாக, அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு அவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பது பிழையாக இருந்தாலும், என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று இராஜாங்க அமைச்சர்தெரிவித்துள்ளார்.

Read More »

விடுதலைப்புலிகள் மீண்டும் வருவதா? – சம்பந்தன் கடும் கண்டனம்!

sampanthan

வடக்கு கிழக்கில் பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

Read More »

கை தட்டியதால் யாழ்ப்பாணத்து அரச ஊழியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!?

question-mark

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மஹிந்த தரப்பின் மிரட்டலுக்கு பதிலளித்த அமெரிக்க ஊடக ஆசிரியர்!

CAPTION:New York Times deputy foreign editor Michael Slackman.  (Photographs by TODD HEISLER/THE NEW YORK TIMES)

Assignment ID: 30127460A

முன்­னார் அரச தலை­வர் மகிந்த ராஜ­பச தொடர்­பில் எமது பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்­பில் ஏதே­னும் தெளி­வு­ப­டுத்­தல்­கள் தேவைப்­ப­டின் எமது பத்­தி­ரி­கை­யின் உயர்­மட்ட பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களைத் தொடர்­பு ­கொள்ள முடி­யும். அதை­வி­டுத்து இலங்­கை­யின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பகி­ரங்க அச்­சு­றுத்­தல் விடுக்க வேண்­டாம். இவ்­வாறு ‘நியுயோர்க் டைம்ஸ்” சர்­வ­தேச நாளி­த­ழின் ஆசி­ரி­யர் மைக்­கல் ஸ்லெக்­மன் தெரி­வித்­துள்­ளார்.

Read More »

டெனீஸ்வரன் விவகாரம் சூடு பிடிக்கிறது! நெருக்கடி நிலைக்குள் முதல்வர்!!

dinesh

வடக்கு மாகாண மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து, வர்த்­தக வாணிப மற்­றும் கிராம அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக சட்­டப்­படி பா.டெனீஸ்­வ­ரன் பதவி வகிக்க வேண்­டும். அவ­ரது அமைச்­சுக்­க­ளைப் பகிர்ந்து கொண்­ட­வர்­கள் அந்­தப் பத­வி­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக வில­க­வேண் டும் என்ற கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றின் கட்­டளை வடக்கு மாகாண ஆளு­ந­ர் றெஜினோல்ட் குரேக்கு நேற்றுக் கிடைத்­துள்ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Read More »