தமிழ்லீடர்

சகோதரனை தேடி போராடிய சகோதரி பலியான பரிதாபம்!

file

காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் வவுனியாவில் மரணமடைந்துள்ளார்.

Read More »

ஐ.நா பாதுகாப்புப் படையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகள்!

army

மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பினரால் தயார் செய்யப்பட்ட இரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அனந்தி வழக்கை விசாரிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் சுமந்திரன்!

sumanthiran

வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Read More »

இறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி!

sivakumar

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின்  இறுதிச்  சடங்கில் இன்று கலந்துகொண்டார். கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய   தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Read More »

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை!

vaadi

வடக்கு – தெற்­கில் வாழும் மீன­வர்­க­ளுக்­கி­டை­யில் பிரி­வினை ஏற்­ப­டுத்த வேண்­டாம். இரு பகு­தி­யி­ன­ரும் ஒத்­து­ழைப்­பு­டன் மீன்­பி­டி­யில் ஈடுப்­ப­டு­வ­தற்கு அர­சி­யல்­வா­தி­கள் ஆத­ரவு வழங்க வேண்­டும். வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கே­ணி­யில் அனு­மதி வழங்­கப்­பட்­ட­வர்­கள் மாத்­தி­ரமே கட­லட்டை பிடி­யில் ஈடுப்­பட முடி­யும். அனு­மதி பெறாது கட­லட்டை பிடி­யில் ஈடுப்­பட்­டால் உட­ன­டி­யாக கைது செய்­யப்­ப­டு­வார்­கள்.

Read More »

பிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்!

kaanamal

வடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக போராடிவந்த தாய்மார்களில் இதுவரை 14 பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

யாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)

RinG

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்டமோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைகழகம், யாழ். பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாசார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாக யாழ்ப்பாணம் கோட்டையில் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Read More »

மன்னாரில் கட்டியணைத்த நிலையில் எலும்புக் கூடுகள் மீட்பு!!

Mannar

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் விற்பனை நிலைய வளாகத்திலிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Read More »

யாழ்.கோட்டைக்குள் ஏற்கனவே இராணுவ முகாம் உள்ளதாம்!

Jaffna-fort-3

யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவத்தின் மினி முகாமொன்று இயங்கிவந்துள்ளதாகவும், அதனையே தற்போது மாற்றியமைத்து வருகின்றனர் என்றும் தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »

வடக்கு மாகாணசபைக்கு நேர்ந்த பரிதாபம்! பத்தொன்பது உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு அமர்வு!

north

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வில் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை.

Read More »