செய்திகள்

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில்!

karu

மகாணசபைத் தேல்தல் குறித்து நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Read More »

வல்வெட்டித்துறை இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

police

தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு இளைஞர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

Read More »

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் எச்சரிக்கை!

Bandula-Gunawardane-556x360

அரசாங்கத்தினால் சிங்கப்பூர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கையில் ஐந்து மாதங்களில் 33 பேர் சுட்டுக்கொலை!

gun

2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 24 கொலைகள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன ஏனையவை தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

குற்றச்செயல்களில் ஈடுபடுவது யார்? – இராணுவத் தலைமையகம் வாக்குமூலம்!

army

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களிற்கு அடைக்கலமளிப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இராணுவதலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More »

இலங்கையின் ஒத்துழைப்புக்கு அல் ஹுசைன் வரவேற்பு!

U.N. High Commissioner for Human Rights Jordan's Zeid Raad al-Hussein speaks during a news conference at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, Thursday, Oct. 16, 2014. Zeid drew comparisons between the Ebola outbreak and the Islamic State group Thursday, labeling them "twin plagues" upon the world that were allowed to gain strength because of widespread neglect and misunderstanding. (AP Photo/Keystone, Martial Trezzini)

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடைமுறைகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பானது வரவேற்கத்தக்க விடயம் என, ஓய்வு பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கு முதல்வருக்கு கட்டுப்பாடு போட்ட பிரிட்டன் தூதுவர்!

viky

குட்­டை­யைக் குழப்­பா­தீர்­கள், அர­சு­டன் ஒத்­துப் போக­வேண்டும். அப்­போதுதான் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முடி­யும் என்று பிரிட்­டன் தூது­வர் தெரி­வித்­தார் என்று வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

Read More »

கிழக்கில் தமிழ் முதலமைச்சர் சாத்தியம் இல்லை என்கிறது தமிழரசுக்கட்சி!

Thurai

கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கில் வர முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

Read More »

முன்னாள் போராளிகளை புறம்தள்ளுவது தொடர்பில் சி.வி.வி விமர்சனம்!

CV-Wigneshwaran

போரில் பாதிக்கப்பட்டு பல வித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறம் தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

மல்லாகம் அசம்பாவிதம் தொடர்பில் ஐவர் கைது!

mallakam-un

தெல்லிப்பளை, மல்லாகம் சந்தியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து, பொலிஸார் நேற்று (17) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய பாக்கியராஜா சுதர்சன் என்பவர் உயிரிழந்தார்.

Read More »