செய்திகள்

வவுனியாவில் பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு!

aarumga

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Read More »

பதினாறு உறுப்பினர்களையும் மீண்டும் இணைய வருமாறு சுதந்திரக்கட்சி அழைப்பு!

nishan-720x450

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம அழைப்பு விடுத்துள்ளார்.

Read More »

பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வு – சம்பந்தன் விடாப்பிடி!

sampanthan

ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகார பரவலாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களை மக்களே ஆளும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Read More »

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

jail

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

விஜயகலா மீதான விசாரணைகள் தொடரும் என்கிறது அரசாங்கம்!

ranjith

சிறு­வர் மற்­றும் மக­ளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அவ­ரது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டாலோ அல்­லது அவ­ரா­கவே வில­கி­னாலோ கூட அவ­ருக்கு எதி­ரான பொலிஸ் விசா­ர­ணை­கள் நிறுத்­தப்­ப­டாது.

Read More »

கூட்டமைப்பினால் ஒத்திவைப்புவேளைப் பிரேரணை!

sumanthiran

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று ஒத்திவைப்புவேளைப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான அறிவித்தலை கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ளார்.

Read More »

மைத்திரியுடனான முரண்பாடே ஒஸ்ரின் பெர்னாண்டோ பதவி விலகக் காரணமாம்!

austin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலாளரின் இராஜினாமா குறித்த அறிவிப்பை, ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.

Read More »

யாழ்ப்பாணத்து வன்முறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி என்கிறது பொலிஸ்!

police

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read More »