செய்திகள்

தூக்குத்தண்டனை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க கருத்து

Ravi-Karunanayake_4_6

சட்டம் ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More »

அஸ்மினுக்கு எதிராக அனந்தி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Ananthi-sasitharan

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Read More »

இறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி!

sivakumar

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின்  இறுதிச்  சடங்கில் இன்று கலந்துகொண்டார். கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய   தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Read More »

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை!

vaadi

வடக்கு – தெற்­கில் வாழும் மீன­வர்­க­ளுக்­கி­டை­யில் பிரி­வினை ஏற்­ப­டுத்த வேண்­டாம். இரு பகு­தி­யி­ன­ரும் ஒத்­து­ழைப்­பு­டன் மீன்­பி­டி­யில் ஈடுப்­ப­டு­வ­தற்கு அர­சி­யல்­வா­தி­கள் ஆத­ரவு வழங்க வேண்­டும். வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கே­ணி­யில் அனு­மதி வழங்­கப்­பட்­ட­வர்­கள் மாத்­தி­ரமே கட­லட்டை பிடி­யில் ஈடுப்­பட முடி­யும். அனு­மதி பெறாது கட­லட்டை பிடி­யில் ஈடுப்­பட்­டால் உட­ன­டி­யாக கைது செய்­யப்­ப­டு­வார்­கள்.

Read More »

யாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்!

bomb-bottel

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னார்பண்னை பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »

பிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்!

kaanamal

வடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக போராடிவந்த தாய்மார்களில் இதுவரை 14 பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

யாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)

RinG

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்டமோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைகழகம், யாழ். பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாசார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாக யாழ்ப்பாணம் கோட்டையில் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Read More »

மாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது!

rape

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றில் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரையே, குறித்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read More »

முள்ளிக்குளம் மக்களின் போராட்டம் வெற்றிபெற்றது!

mullikulam

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கால் பதித்துள்ளனர். முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

Read More »

பாதாள உலக குழுக்களுடன் தொடர்பா – இல்லை என்கிறார் பொன்சேகா!

Sarath-Fonseka1

பாதாளஉலக குழுக்களை சேர்ந்தவர்களிற்கு தஞ்சமளிப்பதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார்.

Read More »