செய்திகள்

விஜயகலா கருத்துத் தொடர்பில் 70 பேரிடம் விசாரணை!

vijayakala-maheswaran1

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இதுவரை 70 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணை பிரிவின் சிரேஷ்ட காவல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Read More »

மாகாண முத­ல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

denish

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். அந்த வழக்கை விசா­ர­ணைக்கு ஏற்­றுக் கொள்­வது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று முடி­வெ­டுத்­தது. இதை­ய­டுத்து நாளைய தினம் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

Read More »

சம்பந்தனின் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்!

sampanthan1

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை இன்று சபாநாயகர் அறி விக்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் வகிப்பாரா அல்லது அது பொது எதிரணி வசமாகுமா என்பது குறித்த நிலைப் பாட்டை இன்று பாராளுமன்றத்தில் சபாநாய கர் கரு ஜயசூரிய தெரிவிப்பார் என்று தெரியவருகிறது.

Read More »

வடக்கில் வீடு கட்ட சீனாவும் இந்தியாவும் போட்டி என்கிறார் செல்வம்!

selvam

வடக்கில் வீட்டை கட்டித்தருவது இந்தியாவா சீனாவா என்ற போட்டி நிலவுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Read More »

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகரே தீர்மானிக்கவேண்டும் – சம்பந்தன்!

sampanthan

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகரே தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Read More »

தனக்கு ஊடகப் பேச்சாளர் நியமித்தார் கோத்தா!

milintha

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர் ஒருவரை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

Read More »

கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக மஹிந்த அணி குற்றச்சாட்டு!

uthaya

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More »

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்!

kandeepan

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

Read More »

வாள்வெட்டில் ஈடுபட்டுவந்த 22 பேர் யாழில் கைது!

knife

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

வாள்வெட்டில் ஈடுபட்டு கைதானவர்களை மீட்க முற்பட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்!

sayanthan

வாள்வெட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்­டத்­த­ர­ணி­யும், மாகா­ண­ சபை உறுப்­பி­ன­ரு­மான கே.சயந்­தன் கோரியுள்ளார்.

Read More »