செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்மருக்கு இரட்டைக்குடியுரிமை?!

slparliament

சுமார் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு பிரயோகிக்கப்பட்ட சட்டம் ஏனைய இரட்டைக் குடியுரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு உரிய இடம் – மைத்திரி அறிவிப்பு!

maithiripala

அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய இடத்தை அதேபோன்று தொடர்ந்தும் பாதுகாத்து ஏனைய சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவது அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த சாசனத்தின் பாதுகாப்பு தொடர்பில் அரசியலமைப்புக்கேற்ப அரசாங்கம் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Read More »

மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தது ஏன் – பீரிஸ் விளக்கம்!

Peiris

தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அக்கட்சியின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தேர்தலை ஒத்தவைப்பது மக்களின் அடிப்படை மனித உரிமை மீறல் என அவர் குற்றம்சாட்டினார்.

Read More »

புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் என்ன? – கண்டுபிடித்தார் விஜயதாஸ!

Wijedasa-Rajapaksa-1-640x400

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையே. எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைத்த போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை புலம்பெயர் அமைப்புகள் எதிர்பார்த்து உள்ளன எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read More »

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் – வலியுறுத்துகிறார் சந்திரிகா!

chandrica

போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டும். அதற்­காக நடத்­தப்­ப­டும் போர்க்­குற்ற விசா­ர­ணை­யில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­ப­கத்­தன்­மை ஏற்­ப­ட­வேண்­டும். அதற்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளின் பங்­க­ளிப்­பு­ட­னான கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையே அவ­சி­யம்” இவ்­வாறு முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா குமா­ர­துங்க தெரி­வித்தார்.

Read More »

இலங்கையில் பெண் பொலிசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை?!

police

பல்­லே­வல பொலிஸ் நிலை­யத்தில் சேவை­யாற்றும் பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை அவர் கட­மைக்கு செல்லும் வழியில் கடத்தி துஷ்­பி­ர­யோகம் செய்ய முயன்ற ஒரு­வரை பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டிக்கு வைத்தியகலாநிதி வரதராஜா கடும் எதிர்ப்பு!

Dr Varatharajah

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரிலான போட்டியை தமிழ் விளையாட்டுக்கழகங்கள் புறக்கணிக்கவேண்டும் என்று இறுதிப்போரில் மக்களுக்கு அளப்பெரும் பணி ஆற்றிய வைத்தியகலாநிதி துரைராஜா வரதராஜா கோரிக்கைவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

Read More »

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வித்தியா கொலைவழக்கு?!

vithiya

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடியகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Read More »

மஹிந்தவின் பாதுகாப்புக் குறைப்பின் பின்னால் புலனாய்வுப் பிரிவு?!

ruwan-wijewardene-620x330

தனிப்­பட்ட அர­சியல் கார­ணி­க­ளுக்­கா­கவோ அல்­லது மே தினக் கூட்­டத்தை கண்டோ முன்னாள் ஜனா தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் பாது­காப்பு குறைக்­கப்­ப­ட­வில்லை. புல­னாய்வு பிரிவின் ஆலோ­ச­னைக்கு அமை­யவே மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்பு குறைக்­கப்­பட்­டது என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார்.

Read More »

கடத்தல் நடவடிக்கையில் மீண்டும் “ராசிக்“ குழு?!

kampalai

கம்­பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கங்க வட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்தை கடத்­தப்பட்டு கப்பம் கோரப்பட்ட விவ­கா­ரத்­துடன் காத்தான்­குடி பகு­தியில் யுத்த காலத்தில் செயற்­பட்­ட­தாக நம்­பப்­படும் ராசிக் குழுவின் உறுப்­பி­னர்கள் சிலர் தொடர்பு பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந் நிலையில் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­ யத்தின் விஷேட பொலிஸ் குழு­வொன்று முன்­னெ­டுத்த சிறப்பு நட­வ­டிக்­கையில் ராசிக் குழுவின் முன்னாள் உறுப்­பி­னர் கள் இருவர் உள்­ளிட்ட நால்­வரை குறித்த குழந்தை கடத்தல் தொடர்பில் பொலிஸார் நேற்று முன் தினமும் ...

Read More »