செய்திகள்

மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம்! சிக்கியது இளம் தம்பதி!

car

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றினர். இவற்றைக் கடத்திய குற்றச்சாட்டில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »

சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவம்!!

instagram-snapchat-facebook-twitter

சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது. இதற்காக விஷேட பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Read More »

வெடுக்குநாறி மலைக்கு செல்பவர்களை மிரட்டும் தொல்லியல் திணைக்களம்!

veduku naary malai

நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி பொலிஸார் ஊடாக கூறியிருக்கின்றது.

Read More »

பரந்தன் பகுதியில் சாரதி ஒருவரை கடுமையாக தாக்கிய சிறப்பு அதிரடிப்படையினர்!

Paranthan

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

Read More »

விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்த டெனீஸ்வரன்!

denish

வடக்கு மாகாணத்தை வீதி விபத்துகள் அற்ற மாகாணமாக மாற்றவேண்டும் என்று நீதிமன்றால் வடக்கு மாகாண அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டுள்ள பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

Read More »

விளக்கேற்றி அஞ்சலி செலுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் முல்லைத்தீவு?!

mul

முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மாத்திரமே பலர் பயன்படுத்துவதாகவும், எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருப்பதாகவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. வடமாகாண ஆளுநருக்கும், முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Read More »

ராஜீவ் கொலை குற்றம்சாட்டப்பட்டோர் விவகாரம் – மத்திய அரசு விடாப்பிடி!

rajeev

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Read More »

பழைய முறையிலேயே தேர்தல் – இணங்கினராம் மஹிந்த!

mahinda

மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறைபடி நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read More »

சம்பந்தனே தான் எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அறிவிப்பு!

sampanthan

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே தொடர்ந்தும் செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகளின்போதான சபாநாயகர் அறிவிப்பு நேரத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Read More »

முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்!

mullitivu 2

தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »