செய்திகள்

சதிதிட்டம் எதுவும் கைவசம் இல்லை என்கிறார் மஹிந்த!

mahinda-medamulan-380-seithy-720x480

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றும் எந்தவொரு சதித் திட்டமும் தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read More »

பொன்சேகாவின் கவலை!

fonseka

ஐக்கிய தேசியக் கட்சியில் தமக்கு பதவி வழங்கப்படுவதனை சிலர் எதிர்த்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சியின் துணைத் தலைவர் பதவியை வழங்குவதாக சில காலங்களுக்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தம்மிடம் கூறியிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

சீனாவுடன் முரண்டுபிடிக்கும் இலங்கை!

chinas-nuclear-submarines1-600

சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமது நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு சீனா கோரியுள்ள போதும் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

இலங்கையிடம் நெதர்லாந்து உதவி கோரியது!

netharland

சோமாலியக் கடற்கொள்ளையர்களிடத்தில் இருந்து நெதர்லாந்து தேசிய கொடியுடன் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கு, அந்நாட்டு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு, இலங்கை அரசாங்கத்திடம் நெதர்லாந்து அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More »

முள்ளிவாய்க்கால் உதைபந்தாட்டம்; உறவுகளைப் பறிகொடுத்த வீரர் கழகத்திலிருந்து வெளியேறினார்!

Mulli

அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்டப் போட்டி தொடர்பில் நாளுக்கு நாள் எதிர்ப்புக்கள் வலுத்துவருகின்ற நிலையில் போரில் தந்தை மற்றும் சகோதரனைப் பறிகொடுத்த இளைஞர் ஒருவர் உதைபந்தாட்டக் கழகம் ஒன்றில் இருந்து வெளியேறியிருக்கின்றார்.

Read More »

வித்தியா கொலைவழக்கு கொழும்பிற்கு; போராட்டத்தில் குதித்தனர் மக்கள்!

vithiya

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், மீளவும் யாழ் மேல் நீதிமன்றத்திற்கே பாரப்படுத்தக்கோரியும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டம் புங்குடுதீவு கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

Read More »

தமிழர்கள் விவகாரம்; கடந்த அரசாங்கங்களைச் சாடுகிறார் சந்திரிகா!

chandrica

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லையென 10 வருடங்கள் அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். எனினும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கு பலர் இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடுமாறு வலியுறுத்து!

file

தமிழர் தாயகப் பகுதிளில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் ஸ்ரீலங்கா அரச படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களின் தகவல்களை இந்த மாத இறுதிக்குள் வெளியிட வேண்டுமென வடமாகாணத்தில் செயற்பட்டுவரும் சிவில் அமைப்பொன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Read More »

சிங்களப் பாரம்பரியத்துடன் வரவேற்க்கப்பட்டார் மோடி!

modi

பௌத்த பண்டிகையில் பங்கேற்க இலங்கை பயணமாகியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.

Read More »

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைத்தது இலங்கைக்கு!

GSP-

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வௌிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் குழுவினால் சற்றுமுன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More »