செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவிழக்காது என்கிறார் ஸ்ரீகாந்தா!

srikantha-400-seithy

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நீடிக்­கும். அது ஒரு­போ­தும் வலு­வி­ழக்­காது. அப்­படி வலு­வி­ழக்­கத் தமிழ் மக்­கள் விட­மாட்­டார்­கள். அதை நீங்­கள் உறு­தி­யாக நம்­ப­லாம். கூட்­ட­மைப்­பில் நான்கு அணிக் கட்சிகள் உள்ளன. ஆனால் தலைமை ஒன்றுதான். சம்பந்தனே எமது தலைவர். இவ்வாறு தமிழீழ விடுதலைக் கழகத்தின் (ரொலோ) முக்கிய உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந. ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

Read More »

வித்தியா கொலை வழக்கு விவகாரம்; உண்ணாவிரதப் போராட்டம்!

viththiya1

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி பலியான புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read More »

யாழ்ப்பாணத்தில் மோதிக்கொண்ட பொலிஸார்!

police

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக, கான்ஸ்டபிளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். பணிநிமித்தம் இருவருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் மதுபானம் அருந்துவதற்காக இருவரும் சென்றுள்ளனர்.

Read More »

வருமான வரிக்கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது அரசு!

Ravi-Karunanayake_4_6

வரு­மான வரிக்­கட்­ட­மைப்பில் மாற்­றங்­களை செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. புதிய வரு­மா­ன­வ­ரிக்­கட்­ட­மைப்பு யோச­னைகள் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பாராளு­மன்­றத்­திலும் விவா­தித்து திட்­டத்தை நிறை­வேற்ற அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. துறை­முக செயற்­பா­டுகள், தகவல் தொழில் நுட்ப ஏற்­று­மதி பொருட்கள், தங்கம், மாணிக் கக்கல் ஏற்­று­மதி, தனி­நபர் சேவைகள், விவ­சா­யப்­பொ­ருட்கள், நடுத்­தர வரு­மானம் பெறும் குடும்­பங்­க­ளுக்கு முழு­மை­யான வரி விலக்கு அளிக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. தனி­நபர் வரு­மான வரி­யாக முதல் 6 இலட்­சத்­துக்கு நான்கு சத­வீத வரியும் அடுத் த­டுத்த ஒவ்­வொரு 6 இலட்ச வரு­மா­னத்­துக்கும் 8, 12, 16, 20, 24 ...

Read More »

வடக்கு மக்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை?!

ruwan-wijewardena

நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும் வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Read More »

மைத்திரி – மஹிந்த பலப்பரீட்சை தொடக்கம்!

mahinda - maithri

வட­மத்­திய மாகா­ண­ச­பையின் ஆட்சி அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள் ளும் நோக்கில் கூட்டு எதி­ரணி முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. முத­ல­மைச்சர் பத­வியை கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ர­வாளர் ஒரு­வ­ருக்கு பெற்­றுக்­கொள்ளும் வகையில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக மாகா­ண­சபை வட்­டா­ரங்­களில் இருந்து தெரிய வரு­கின்­றது.  

Read More »

கேப்பாபுலவு இராணுவத்துக்கு நிதி கொடுத்ததாம் மீள்குடியேற்ற அமைச்சு!

swaminathan-444d5

கேப்­பா­ப்பு­லவு இரா­ணுவ முகாமை மாற்­று­வ­தற்­காக இரா­ணுவம் கோரிய 5மில்­லியன் ரூபா நிதியை பாது­காப்பு அமைச்­சிடம் கைய­ளித்­துள்­ள­தாக சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வ­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

Read More »

இலங்கையின் ஒத்துழைப்புக் கோரி நிற்கிறது மியன்மார்!

ank

மியன்மார் நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வதே எமக்­குள்ள பிர­தான சவா­லாகும். ஆகவே பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை ஒத்­து­ழைக்க வேண்டும். அத்­துடன் இலங்­கையின் கண்டி மாந­க­ரத்தை பார்ப்­ப­தற்கு நான் ஆவ­லாக உள்ளேன் என மியன்மார் நாட்டின் அரச தலைவர் ஆங் சாங் சூகி பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் தெரி­வித்­துள்ளார். இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ளு­மாறு ஆங் சாங்சூகிக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார்.

Read More »

இந்திய உலங்குவானூர்திகளுக்கு எதிராக பத்து முறைப்பாடுகள்!

narendra

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது, இலங்கைக்கு வந்திருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ-17 ரக உலங்குவானூர்திகளுக்கு எதிராக, இதுவரையிலும் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் புஸ்பகுமார ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்கிறது!

file

முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று (14) 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

Read More »