செய்திகள்

முள்பள்ளி மாணவர்களின் சீருடைகளில் சிவில்பாதுகாப்பு படைப்பிரிவின் சின்னம்!?

Munpalli2

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் இயங்குகின்ற பல முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகளில் சிவில் பாதுகாப்பு பிரிவின் சின்னம் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read More »

மஹிந்தவுக்கு எதிரான விசாரணை 26ஆம் திகதி!

mahinda-medamulan-380-seithy-720x480

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

புத்தரின் கொள்கைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளன – ஐ.நா வதிவிடப்பிரதிநிதி குற்றச்சாட்டு!

una-mccauley

குரோத உணர்வைத் தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குரோத உணர்வைத் தூண்டும் வகையில் செயற்படுவோர், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்குலே ( Una McCauley ) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Read More »

ஞானசார தேரர் விவகாரம்; தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கைக்கு மைத்திரி பணிப்பு!

maithripala-sirisena

சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு இன்று கொண்டு வந்துள்ளார்.

Read More »

வித்தியா கொலைவழக்கை விசாரிக்க நீதிபதிகள் மூவர் நியமனம்!

vithiya

புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

Read More »

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை!

Refugee_India_CI

உள்நாட்டு யுத்தத்தால் இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அனுப்புவதற்கான பதிவு முகாம் திருச்சியில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பிக்கு மாணவனுக்கு விளக்கமறியல்! திருமலை நீதிமன்றம் பணிப்பு!

trinco

பிக்கு மாணவன் உட்பட நான்கு பல்கலைக்கழக மாணவர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

நாவற்குழி விகாரைக்குத் தடை!

vikarai

நாவற்குழியில் விகாரைக்கான தாதுகோபம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபையினால் எழுத்துமூலமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டிட வேலைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதேச சபை குறிப்பிட்டுள்ளது.

Read More »

அச்சுறுத்தப்பட்டால் முறையிடக் கோருகிறார் சிவாஜிலிங்கம்!

sivaji

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

Read More »

“மேலதிக காணிக்காகவே போராடுகின்றனர்“ – மைத்திரியின் கருத்தால் சர்ச்சை!

Sajeepan

ஜனாதிபதிக்கு எதிராக யாழில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

Read More »