செய்திகள்

சிறுபான்மை இனங்கள் மீதான தாக்குதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

Human-Rights-Commission

இலங்கையில் சிறுபான்மை இனங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது.

Read More »

மீண்டும் போர்; மைத்திரியின் கவலை!

maithripala-sirisena

பூமியை குருதியால் தோய்த்த மூன்று தசாப்த கால குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவு கூருவது போன்றே மீண்டும் அவ்வாறான அனர்த்தம் நாட்டில் ஏற்படாதவாறு செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More »

புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படுமா? கேள்வி எழுப்பும் மக்கள்!

ptk

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்துக்கு அருகிலுள்ள காணிகளில் இரண்டாம் கட்டமாக 3 மாதத்தில் விடுவிக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்ட காணிகள் யூன் மாதம் 4 ஆம் திகதி விடுவிக்கப்படுமா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Read More »

திருமலையில் பள்ளிவாசல் மீது தீ வைப்பு!

palli

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

உயிரிழந்தோர் எண்ணிக்கை 208ஆக அதிகரித்தது!

rain2

தென்னிலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றும் கனமழை பெய்ததுடன் இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவில் சிக்கி இதுவரையில் 208 பேர் பலியாகியுள்ளதுடன் காணாமல்போயுள்ள 92 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

Read More »

திருமலை மாணவிகள் மீதான வன்கொடுமை; மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது!

school

மூதூர் பெரியவெளியில் பாட­சாலை மாண­வி­க­ளான சிறு­மிகள் மூவர், துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்குக் கண்­டனம் தெரி­வித்து, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள அனைத்துத் தமிழ் பாட­சா­லை­க­ளிலும் மாண­வர்கள் நேற்று வகுப்பு பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­ட­துடன் ஆசி­ரி­யர்கள் பாட­சா­லைக்கு வருகை தரா­ததால் பாட­சா­லைகள் இயங்­காது ஸ்தம்­பி­த­மா­கின.

Read More »

இன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த தரப்பு என்கிறார் மங்கள!

mangala-samaraweera1

நாட்டில் இனவாதத்தை தூண்டி இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிட முயற்சிக்கும் தரப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பே ஆதரவு வழங்கி வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புதிய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

Read More »

இந்தியக் கடற்படை நிகழ்வில் இலங்கை கடற்படை தளபதி பங்கேற்பால் சர்ச்சை!

Wijegunaratne

இந்தியக் கடற்படை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன சிறப்பு அதிதியாகப் பங்கேற்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று, இந்தியச் செய்தி தெரிவிக்கிறது.   

Read More »

காணாமல் போனோர் விவகாரம்; கோத்தபாயவை நோக்கி கை காட்டும் சந்திரிகா?!

chandri

“காணாமல்போனோர் தொடர்பான விவரங்களை வழங்க, தற்போதைய அரசாங்கத்தால் முடியாது. ஆனால், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால், அவர்கள் தொடர்பான விவரங்களை வழங்க முடியும். அதனால்,

Read More »

உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு!

raine

இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 203 என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளதுடன், மேலும் 95 பேரைக் காணவில்லை என குறிப்பிட்டுள்ளது.

Read More »