செய்திகள்

தமிழரசுகட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வியப்பளிக்கிறது என்கிறது அரசாங்கம்!

dilan

வடக்கு முத­ல­மைச் சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­ டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை அவ­சி­ய­மில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஊடாக வடக்கு முதல்­வரை பதவி நீக்­க­மு­டி­யாது. ஆனால் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் நினைத்தால் ஆளு­ந­ருக்கு கடிதம் எழுதி முத­ல­மைச்­சரை மாற்­றலாம். அதுவே சட்­டத்தில் காணப்­படும் விட­ய­மாகும். இது­கூட தெரி­யாமல் இவர்கள் அர­சியல் செய்­து­கொண்­டி­ருப்­பது வியப்­ப­ளிக்­கின்­றது என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

Read More »

மாகாணசபை நெருக்கடி நிலை தொடர்பில் ஆளுநர் கருத்து (நேர்காணல்)

rejinold-kure

வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்­பான தமது நிலைப்­பாட்டை என்­னிடம் தெரி­வித்­ததும் நான் முத­ல­மைச்­ச­ரிடம் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு கோருவேன் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்துள்ளார்.

Read More »

விக்னேஸ்வரனைச் சாடும் சம்பந்தன்!

sampanthan

வட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மையை எவ்­வி­த­மான கரு­மங்­களை முன்­னெ­டுத்து முடி­வுக்கு கொண்டு வர­மு­டியும் என்­பதை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வ­ரனே தீர்­மா­னிக்­க­வேண்டும். அவரின் கையி­லேயே முடிவு தங்­கி­யுள்­ளது என்று எதிர்க்கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரிவித்துள்ளார்.

Read More »

முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து அங்கஜன் இராமநாதன் அறிக்கை!

angayan

“வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவது தொடர்பான முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Read More »

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது அரசாங்கம்; மஹிந்த தகவல்!

mahinda-medamulan-380-seithy-720x480

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது வேறு யாருமல்ல அரசாங்கம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

Read More »

சிறுபான்மை இனத்தவர்கள் மீதான அழுத்தம் குறித்து சர்வதேச தரப்பு கண்டனம்!

eu

சிறுபான்மை இனத்தவர் மீதான அடக்கு முறைகள் மற்றும் அவர்கள் மீதான அழுத்தம் குறித்து சர்வதேச தரப்பு கண்டனம் தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் ஆலோசகர் போல் கொட்ப்ரி தெரிவித்தார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More »

தன்மீதான விசாரணைக்கு காரணம் சொல்லும் கோத்தா!

gotabaya-rajapaksa

புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது. அர்த்தமில்லாத விசாரணைகளில் என்னை தொடர்புபடுத்தி விட்டு என்னை தொல்லை செய்ய வேண்டாம் என முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார்.

Read More »

கொழும்பிலேயே தீட்டப்பட்டது சதி! மக்கள் மத்தியல் அம்பலப்படுத்தினார் சி.வி.விக்னேஸ்வரன்!

vikneshwaran

முதலமைச்சர் பதவியிலிருந்து விலக்குவதற்கான திட்டம் கொழும்பிலேயே வகுக்கப்பட்டதையும் அதனை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறியவைத்ததையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்,

Read More »

வடக்கில் கடையடைப்பு! அன்றாட நடவடிக்கைகள் முடங்கின!

lock

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளியான இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாணத்தில் இன்று முழுமையான கடையடைப்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

Read More »

பதவிக்காக கட்சி தாவிய டெனீஸ்வரனிடம் விளக்கம் கோரப்படும் என்கிறது ரெலோ!

denish

வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபையில் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த முயற்சிகளுக்கு கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தீா்மானத்திற்கு மாறாக அமைச்சா் டெனீஸ்வரன் ஆதரவளித்துள்ள நிலையிலேயே இச்செய்தி வெளியாகியுள்ளது.

Read More »