செய்திகள்

பௌத்தத்தை வடக்கு – கிழக்கில் திணிக்க உரிமை இல்லை – சி.வி.விக்னேஸ்வரன்

viknesh

பௌத்த மதத்தை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திணிப்பதற்கு, எந்த அரசாங்கத்துக்கும் தார்மீக உரித்துக் கிடையாது என, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

தேர்தலைக் கண்டு ஓடும் கூட்டு அரசு! (சமகாலப் பார்வை)

M2-copy copy

ஐ.தே.க. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு அர­சாங்­கத்தின் எதிர்­காலம் பற்­றிய கேள்­விகள் நாளுக்குள் நாள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இந்தக் கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்க வேண்டும். அப்­போது தான், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் உள்­ளிட்ட மிக முக்­கி­ ய­மான விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்­பிக்கை பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­தனும் கூட இந்தக் கருத்­தையே அண்­மையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

Read More »

நல்லூர் கொலைச் சந்தேக நபரை பார்க்க மனைவிக்கு தடை!?

tes

யாழ்ப்பாணம் நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு அவரது மனைவி ரெஸ்­ரர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி ) ஒன்றினை பொதிக்குள் வைத்து கொடுக்க முயன்ற வேளை சிறைசாலை காவலர்களால் அது கைப்பற்றப்பட்டு உள்ளது.

Read More »

புதிய அரசாங்கம் அமைப்பேன் என்கிறார் மைத்திரி!

maithripala-sirisena

அவ­சியம் ஏற்­பட்டால் புதிய அர­சாங்­க­மொன்றை என்னால் அமைக்க முடி யும். எனினும், தூய்­மை­யற்ற அர­சாங்­க­ மொன்றை உரு­வாக்க நான் தயா­ரில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

Read More »

சகோதரனை காப்பாற்றச் சென்று பலியான இரட்டையர்களில் ஒருவர்! திருமலையில் பரிதாபம்!

bodyd

திருகோணமலை – நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. மருதமுனை – கஸ்ஸாலி வீதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More »

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு! இருவர் படுகாயம்!

knife

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இன்று மதியம் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினரினால் வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் நடமாடும் கண்காணிப்பு பணியில் சென்று கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More »

மாகாணசபைகள் ஆளுநர் வசமாகின்றனவா?

Mahinda-Deshapriya-e1375338496657

தேர்தல் நடத்தப்படாவிட்டால் மாகாணசபையின் அதிகாரங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாத மாகாணசபைகள் ஆளுனரின் கீழ் நிர்வாகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

வரலாற்றில் துரதிஸ்டவசமான நாள் – மஹிந்த கவலை!

mahinda

இன்றைய தினம் வரலாற்றில் துரதிஸ்டவசமான ஓர் நாள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

வெளியுறவுச் செயலாளராக பிரசாத் காரியவசம்!

prashad

அமெரிக்காவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் புதிய வௌியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (29) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read More »

புலம்பெயர் மக்களின் முதலீடுகளுக்கும் அனுமதி – அரசாங்கம் அறிவிப்பு!

mangala-samaraveera

இலங்­கையின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் சர்­வ­தேச நாடு­களின் முத­லீ­டுகள் மட்­டு­மல்­லாது புலம்­பெயர் மக்­களின் முத­லீ­டு­க­ளையும் அனு­ம­தித்­துள்ளோம். வேக­மான பொரு­ளா­தார வளர்ச்­சியை நோக்கி நாட்­டினை திசை­தி­ருப்­பு­வதே அர­சாங்­கத்தின் இலக்கு என நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

Read More »