செய்திகள்

இராணுவத்தினர் மீது வாள்வெட்டு; கிளிநொச்சியில் அறுவர் கைது!

police

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

குணசீலனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை – ரெலோ அறிவிப்பு!

Srikantha-Wig-L

அரசியல் கட்டாக்காலிகளுக்கு கட்சியில் இடமில்லை கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாண சபை உறுப்பினர் குணசீலனுக்கு எதிராக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை நிச்சயமாக – உறுதியாக முன்னெடுக்கப்படும் என்று ரெலோவின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Read More »

அந்தோனியார் ஆலயத்திற்கு சென்ற படகு விபத்து! குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

body

யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Read More »

மஹிந்தவிற்கு பைத்தியம் என்கிறார் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!

mahinda

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே கட்சியின் தலைமை பத­வியை ஜனா ­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கி­யி­ருந்தார். தற்­போது தான் பத­வியை வழங்­க­வில்லை என்கிறார். எனவே அவ­ருக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

Read More »

நேரடி வரி 40 வீதமாக அதிகரிப்பு?!

tax

வரி விதிப்பில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன. நேரடி வரியை 40 வீத­மாக அதி­க­ரிப்­ப­துடன் மறை­முக வரியை 60 வீத­மாக குறைக்கும் திட்டம் எம்­மிடம் உள்­ளது. அடுத்த இரண்டு ஆண்­டு­களல் இந்த நிவா­ர­ணத்தை மக்கள் உணர முடியும். அனை­வரும் வரி செலுத்த வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் என நிதி பிர­தி­ய­மைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

Read More »

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தேர்­தல்கள் சட்­ட­மூலம் மீதான வாக்கெடுப்பு

election

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தேர்­தல்கள் (திருத்தச்) சட்­ட­மூலம் மீதான வாக்­கெ­டுப்பை இன்று வெள்­ளிக்­கி­ழமை காலை நடத்­து­வ­தென கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நேற்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 1.30 மணிக்கு நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தின் போதே மேற்­படி தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

Read More »

இராணுவத்தினர் மீதும் வாள் வெட்டு! கிளிநொச்சியில் இருவர் காயம்!

knife

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More »

பேரறிவாளன் ஒருமாதம் பிணையில் விடுதலை!

Perivalan_22466

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.  ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Read More »

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ராஜித கருத்து!

rajitha

சுகாதார அமைச்சரான ராஜித சேனாரட்னவிற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

Read More »

அமெரிக்க உளவாளியா? – கடற்படைத் தளபதி சின்­னையா!

navy3

இலங்கை கடற்­படை மீதான போர்க்­குற்­றங்களை நான் மறுக்­கின்றேன். எனினும் கடற்­படை சீரு­டையில் குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் அவர்­களை தண்­டிப்­பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா தெரி­வித்தார். நான் ஒரு அமெ­ரிக்க உள­வாளி அல்ல. இந்த குற்­றச்­சாட்டை நான் மறுக்­கிறேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய கடற்­படை தள­ப­தி­யாக கடமை பொறுப்­பேற்­றுள்ள வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா நேற்று கடற்­படை தலை­மை­ய­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்த போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

Read More »