செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் கூட்டமைப்பின் மீதும் நடவடிக்கை – பசில் அறிவிப்பு!

Mahinda-and-Basil

நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும். மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார்.

Read More »

ஐ.நாவில் உறுதியளித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு பிரித்தானியா வலியுறுத்து!

FifthSpecial Session of Human Rights Council, Geneva, Palais des Nations, June11-18, 2007 Copyright UNPHOTO/VIROT date: June 11, 2007
here on picture:
General feature during Human Rights Council

மனித உரிமைச் செயற்­பா­டு­கள் தொடர்­பில் ஐ.நாவில் உறு­தி­ய­ளித்த தீர்­மா­னங்­களை இலங்கை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென இலங்­கைக்­கான பிரிட்­டன் தூது­வர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்­துள்­ளார்.

Read More »

அமெரிக்க எச்சரிக்கையை மீறியதால் நெருக்கடியை எதிர்கொள்ளப் போகும் இலங்கை!

HENDERSON, NV - OCTOBER 05:  Republican presidential nominee Donald Trump speaks during a campaign rally at the Henderson Pavilion on October 5, 2016 in Henderson, Nevada. Trump is campaigning ahead of the second presidential debate coming up on October 9 with Democratic presidential nominee Hillary Clinton.  (Photo by Ethan Miller/Getty Images)

இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக ஜெரு­ச­­லேமை அறி­வித்த அமெரிக் காவின் முடி­வுக்கு எதி­ராக ஐக்­கிய நாடு­கள் சபை­யில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்­தன் மூலம் அமெ­ரிக்­கா­வின் அதி­ருப்­திக்கு இலங்கை உள்­ளா­கி­யுள்­ள­து­டன், இது­வரை கால­மும் அந்த நாட்­டி­டம் இருந்து பெற்­று­வந்த நேரடி மறை­முக நிதி­களை இழக்­கும் அபாய நிலை­யும் தோன்­றி­யுள்­ள­து என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Read More »

யாழ்ப்பாணம் முற்றவெளியை சுடுகாடாக்கிய பௌத்தர்கள்! எரிந்தது பிக்குவின் சடலம்!

pikku

யாழ்ப்பாணம் முற்றவெளியில் யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் சடலத்தை தகனம் செய்யும் நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி மரணம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்தவெளியில் தீவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Read More »

யாழ். முற்றவெளியில் பிக்குவின் உடலை எரிக்க நடவடிக்கை!

jjaffna-monk

யாழ்ப்­பா­ணம் நாக­வி­காரை விகா­ரா­தி­ப­தி­யின் உடல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்­டில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் நினை­வுத் தூபி அருகே இன்று தக­னம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. அதற்­கான ஏற்­பா­டு­களை இரா­ணு­வத்­தி­னர் செய்து வரு­கின்­ற­னர். அந்­தப் பகு­தி­யில் தக­னம் செய்­வ­தற்­கான மேடை மற்­றும் பந்­தல் அமைப்­புக்­கள் என்­ப­வற்றை இரா­ணு­வத்­தி­னர் அமைத்­த­னர்.

Read More »

தேர்தல் வெற்றியால் கூட்டமைப்பை தக்க வைக்க முடியுமா? – யதீந்திரா

tg copy

உள்ளுராட்சித் தேர்தலை இலக்கு வைத்து இலங்கை தமிழரசு கட்சி பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த 17வருடங்களாக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சிகளை தயவுதாட்சன்யமின்றி தூக்கிவீசவும் அவர்கள் தயங்கவில்லை. ஆசனப் பங்கீடு தொடர்பில் இதுவரை இல்லாதளவிற்கு பங்காளிக் கட்சிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளன ஆனால் பங்காளிக் கட்சிகளோ தமிழரசு கட்சிச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்காக அனைத்து அவமானத்தையும் சகித்துக்கொள்ளத் தயங்கவில்லை. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு கூறினாராம்: அவர்கள் உதைத்துக் கொண்டே இருக்கின்றனர் ஆனால் நாங்களோ அந்தக் கால்களை நக்கிக் ...

Read More »

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவு!

election

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளன.   அதன்படி இன்றைய தினமும் பல அரசியல் கட்சிகள் தமது கட்சி சார்பாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன. 

Read More »

சிவமோகன் அடியாள் மேற்கொண்ட கொலை அச்சுறுத்தல் முயற்சி! பெண் வழங்கிய வாக்குமூலம் (காணொலி)

sivamohan

முல்லைத்தீவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் உதவியாளர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்ட பெண் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »

கிளிநொச்சி வேட்புமனுத் தாக்கல்: சிறிதரன் அடாவடியால் ஏனைய கூட்டுக்கட்சிகள் வாய்ப்பை இழந்தன!

sritharan

கிளிநொச்சியில் பங்காளிக்கட்சிகளின் வேட்பாளர்களை தன்னிச்சையாக நிராகரித்துவிட்டு, தனி தமிழரசுக்கட்சி வேட்பாளர் பட்டியல் ஒன்றை சிவஞானம் சிறிதரன் நேற்று சமர்ப்பித்திருந்தார். கூட்டமைப்பின் தலைமையெடுத்த முடிவிற்கு மாறாக சிறிதரன் தன்னிச்சையாக இப்படி செயற்பட்டிருந்தார்.

Read More »

1520 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்!

un_logo_1

2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 619 குடும்பங்களைச் சேர்ந்த 1520 இலங்கை அகதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.

Read More »