செய்திகள்

மட்டக்களப்பு பொதுநூலக கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தி

a77bc45a8750b48e4e16f104bb458f9b_XL

மட்டக்களப்பில் செயற்பட்டுவரும் 50 வருடம் பழைமை வாய்ந்த பொதுநூலக கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் ஒன்றுக்கான நிர்மாணப் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் தேவைப்படும் 169.97 மில்லியன் ரூபா நிதி 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More »

சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்கால பிரதமரை தெரிவுசெய்யுங்கள் – ஜனாதிபதி

download-2

போட்டித் தன்மையுடன் முன்னோக்கி செல்வதற்கும், பொருளாதார ரீதியாக பலமடைவதற்கும், உன்னத தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் சிறந்த பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலயில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சில நாட்களுக்கு முன்னர் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினார்கள். இந்த எதிர்ப்பு நடவடிக்கை ...

Read More »

2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் போட்டியிடலாம் – மகிந்த

625.500.560.350.160.300.053.800.900.160.90

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எடுத்த தீர்மானம் இந்தியாவின் உள்ளக நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருப்பின் வேறு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் இருப்பினும் இது இந்தியாவின் ...

Read More »

பிரபாகரனை சந்திக்க தயாராக இருந்த போதிலும் அவர் இணங்கவில்லை

Prabhakaran-Maginta

விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் நானே கிளிநொச்சிக்கு வந்து அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் ...

Read More »

முப்படைகளின் பிரதானி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் வாக்குமூலம் பெறப்படும்

1536747630-avindra-wijegunaratne-2

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் 26ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கு முன்னாள் கடற்படைத் தளபதியாக இருந்த தற்போதைய முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தன உதவி ஒத்தாசை புரிந்துள்ளமைக்கு நேரடி சாட்சிகள் கிடைத்திருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் ...

Read More »

தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஒரு பௌத்த பிக்கு

FB_IMG_15222511351768574

வடமாகாணத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் அதனை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க முடியாது இதே நிலை இனியும் தொடர்ந்தால் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என  வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டினார்.  குறிப்பா தொல்லியல் திணைக்களம் பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் தமிழர் பிரதேசங்களில் நிறுவ நினைக்கிறதே தவிர தனது வேலையை செய்யவே இல்லை என குற்றஞ்சாட்டினார். ...

Read More »

சுப்ரமணியன் சுவாமிக்கு நாமல் நன்றி தெரிவிப்பு

Namal-Rajapaksa-0986

இந்தியா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்ரமணியன் சுவாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாட்டில்  பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமியின் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ எம்.பி. மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதுடெல்லிக்கு சென்றுள்ளனர். முன்னாள் ஜாபதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எனக்கும் நல்ல வரவேற்பை வழங்கிய பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்ரமணியன் ...

Read More »

ஐ.நா சபையின் கண்காணிப்புடன் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ; வடமாகாண சபை

IMG_4558

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட.மாகாண சபையின் 131 வது அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.. குறித்த பிரேரணையில், ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் ...

Read More »

தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி

my3pala

தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வீரகெடிய கொடவாய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்துடன் கூடிய புதிய இருமாடி கட்டடத்தை நேற்று (10) திறந்துவைத்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் பெண்கள் சிறுவர்கள் உட்பட பல வயதிற்குட்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றமை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கத

Read More »

கனகராயனகுளம் பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மக்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம்

41631445_2205846856319470_8990787153910824960_n

வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக பாரிய போராட்டம் : பேரூந்து மூலம் பொலிஸார் குவிப்பு வர்த்தகர்களும் வர்த்தக நிலையத்தினை மூடி எதிர்ப்பு தெரிவிப்பு வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது. கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மேல் கொலை வெறி தாக்குதல் ...

Read More »