கூர்மை

சிறிதரன் புல் சப்போட், மாவை அண்ணையும் என்னை விடமாட்டார்!

kusumbu

வணக்கம் எல்லாருக்கும்! எல்லாரும் கடுப்பாயிருக்கிறியள் எண்டு விளங்குது. ஆனா விளக்கம் கொடுக்கிறது என்ர கடமை. நீங்கள் பின்கதவு வழியா வந்தவன் தானே நான் எண்டு, திருப்பிதிருப்பி சொல்லலாம். ஆனா நான் தான் இண்டைக்கு வெஸ்ரேன் பவர்சோட டீல் பண்ணிக்கொண்டிருக்கிறன் என்ன. வாற எலக்கசனில வேணுமெண்டா நிண்டுகாட்டட்டும் பாடம் ஒண்டு படிப்பிக்கிறம் எண்டு கொஞ்சப்பேர் கொடுக்கு கட்டிகினமாம். தம்பி ஒண்டு மட்டும் சொல்லிப்போட்டன். தமிழ் சிங்களம் இங்கிலீஸ் எண்டு 3 மொழியிலயும் உருப்படியாக கதைக்கிறதுக்கு நான் தான் இருக்கிறன். அடுத்தது வாற எலக்சனில நிக்கத்தான் போறன். ...

Read More »

பாலா அண்ணை சொன்ன இரகசியமும் பேச்சுக் கேக்காத தலைவரும்!

kusumbu

வணக்கம் வணக்கம் எல்லாருக்கும் வணக்கம் என்ன அப்பு இண்டைக்கு கலாதியா 3 தரம் வணக்கம் வைக்கிறார் எண்டுதானே யோசிக்கிறியள். தம்பி பிழையா நினைக்கக்கூடாது. நான் இப்ப கொஞ்சம் பிசி தம்பி. உங்களுக்கு தெரியும்தானே எங்கயும் பிரச்சனை எண்டால் என்னட்டைதான் வந்துநிப்பாங்கள். நான் இப்ப பாலா அண்ணை சொல்லிப்போட்டுப்போன விசயங்களை தம்பி ஒரு புத்தகமா எழுதிக்கொண்டிருக்கிறன். ஏனப்பு இப்ப அவசரம் எண்டு கேப்பியள் என்ன? உனக்கு சொன்னா என்ன தம்பி. பாலா அண்ணை கடைசி நேரத்தில சரியான கவலையோட கனக்க இரகசியங்களை சொன்னவர். ஓமோம் தலைவரைப்பற்றியும் ...

Read More »

சுமந்திரனும் சம்பந்தரும் செஞ்ச இரண்டு முறியடிப்புக்கள்!

poorayam-1024x719

வணக்கம் என்ன மாதிரி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே. என்ன ஒரு மாதிரி பார்வை பார்க்கிறியள்? நடந்துவாற மனிசன், என்ன இண்டைக்கு ஜிம்மிலிருந்துவாறமாதிரி வாறார் எண்டுதானே. வாறதென்ன? ஜிம்மாலதான் வாறன். கிழமைக்கு 3 மணித்தியாலம் ஓடியாடி பயிற்சி செய்தா, அஞ்சு வருச ஆயுள் கூடும் எண்டு நோர்வே ஆராய்ச்சி சொல்லுது எண்டு, பிபிசி தமிழோசையில சொன்னாங்கள். அதுதான் அஞ்சு வருச அரசியலுக்காக எங்கடையாக்கள் செய்யுற திருகுதாளங்களபார்க்கக்கதான், அஞ்சு வருசம் எவ்வளவு முக்கியம் எண்டு தெரியுது கண்டியளோ. அதால இப்ப வாரத்திற்கு 3 மணித்தியாலம் அப்புவும் ஓடப்போறார். அதுசரி ...

Read More »

புலிகளை தோற்கடித்ததை வரவேற்கின்றேன்

poorayam-1024x719

வணக்கம் எல்லாருக்கும். எப்பிடி இருக்கிறியள்? முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னம் நடந்த கொடுமையள நினைக்கக்க இப்பவும் நெஞ்சம் பதறுது. அதுகளை நெஞ்சில வைச்சு அழுறதுக்கு கூட வழியில்லாம இருக்கிறம். இண்டைக்கு உலக சமுதாயம் எப்பிடியெல்லாம் முன்னேறிப்போயிருக்கு. ஆனா மாறி மாறி வாற அரசாங்கங்கள் எடுக்கிற இப்பிடியான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஏன் உலகநாடுகள் கேள்விகேக்குது இல்லை. உலகநாடுகள்  தான் கேள்வி கேட்காட்டி பறவாயில்லை. எங்கட தமிழ்க்கட்சி தலைவர்கள் என்ன சொல்லுகினம்? இப்ப அஞ்சு வருசமா தாங்கள் வெற்றிவிழா கொண்டாடினவையாம். இனிமேல் பிரிவினைவாதத்தை தோற்கடித்த நாளாக ...

Read More »

கம்பன் விழாவில் மைத்திரி ஐயா பட்டிமன்றம்!

poorayam-1024x719

வணக்கம் என்ன மாதிரி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே மைத்திரியுகம் எப்பிடியெண்டுதானே கேட்கிறியள். இனியென்ன………. எங்கட சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுற கட்சியோட, புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்போறம் எண்டு, செல்வம் அடைக்கலநாதன் அறிக்கைவிட்டிருக்கிறார். இவர் சொல்லுற பாக்கக்கக, 60 வருசமா எங்கடையாக்கள் ஏன் இப்பிடி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்யாமல் இருந்தவை எண்டு, உங்களுக்கும் யோசினை வரும். மைத்திரி ஆட்சி நல்லாத்தான் போகுது கொஞ்சம் வேகம் காட்டினா போதும் எண்டு யிரிஎப் அறிக்கைவிட்டிருக்குது. எங்கட மக்களின்ர பிரச்சனைகளுக்கு, தீர்வு எண்டுற விசயத்தில, இன்னும் வேகமாக செய்யலாம் எண்டு ...

Read More »

கொம்பு சீவி விட ஆக்கள் தேவை!

poorayam-1024x719

வணக்கம் என்ன எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே கொம்பு சீவிவிடுறது எண்டா தெரியும்தானே. ஒராளுக்கு இரண்டு விசயம் தெரியும் எண்டா, ஆளை வைச்சு கொஞ்ச விசயங்கள் ஆகவேணும் எண்டா, அவருக்கு கொம்பை சீவிவிடுறது பாருங்கோ. இப்ப பாருங்கோ மகிந்த ஒரு சொல் கேக்கிறான் இல்லை. என்ன செய்யலாம்? ரணிலை வைச்சு மோதிபார்த்தால் அடிவேண்ட வேண்டி வரும். பட்டதுபோதும். மகிந்தவின்ர கூட்டத்துக்குள்ள இருந்து ஒரு ஆளை வெளியில கொண்டுவந்தா எப்பிடி? அப்ப மைத்திரிய எடுப்பம். அதுக்கு முதல் மைத்திரிய அமெரிக்காவுக்கு கூப்பிட்டு எதிர்கால தலைவர் என கருதப்படக்கூடியவர் ...

Read More »

அடக்கிவாசிச்சால் இன்னும் அஞ்சுவருசம் எம்பி!!

poorayam-1024x719

வணக்கம் எப்பிடிச்சுகம்? மாற்றம் மாற்றம் எண்டாங்கள். ஆனா இப்ப பேப்பர்கார பெடியளோட, திரும்பவும் தொடங்கிட்டாங்கள் அவங்கட சேட்டையை. இதுகள தட்டிக்கேட்க வேண்டிய, எங்கட அரசியல்வாதிகள் என்ன செய்யினம்? பிரச்சனை இருக்கக்க, அதைப்பற்றி சொல்லவேண்டிய இடங்களுக்கு சொல்லி, எங்கட உண்மையான பிரச்சனையை, முன்னுக்கு கொண்டுவாறத விட்டிட்டு, இப்பவும் எங்கட ஆக்கள் அடக்கிவாசிக்கினம் போல. அடக்கி வாசிக்கிற அரசியல் இருக்கல்லே? அதுதான் இப்ப சம்பந்தர்ர சாணக்கிய அரசியலாம். 28 வருசத்திற்கு பிறகு ஒரு இந்தியப்பிரதமர் எங்கட இடத்திற்கு வாறார் எண்டா, அதுவும் யாழ்ப்பாணம் வாறார் எண்டா, எங்கடையாக்கள் ...

Read More »

மிலேச்சத்தனமான யுத்தமும் பீல்ட் மார்சல் பட்டமும்!!

poorayam-1024x719

வணக்கம் என்ன எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே. நாட்டுநடப்பு எப்படி? கனடாவுக்கு போய் அப்பிடியே அவுஸ்திரேலியாவுக்கும் சுமந்திரன் போனவர்தானே. அங்க தனித்தனியாய் அழைப்பிதழ் அனுப்பி கூட்டத்துக்கு வரச்சொன்னவயாம். ஒரு இருபது சனம் சுமந்திரன் என்ன சொன்னவர் எண்டு கேக்க போனதாம். இண்டைக்கு மேற்கு வல்லாதிக்க நாடுகளோட தமிழர் தரப்பு பிரச்சனைகளை கதைக்கிற ஒரேஆள் சுமந்திரன் எண்டு ஒரு இணையம் விருது கொடுத்திருக்கு. குடுக்கத்தானே வேணும். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யுலியா விசப் எங்கடையாக்கள பெரிசா சந்திக்கமாட்டாவாம். ஆனா பாருங்கோவன் யிரிஎப் சுரேந்திரனையும் ரிஎன்ஏ சுமந்திரனையும் இஞ்ச ...

Read More »

விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபு – 2003

tamileelam flag

சட்டத்தின் ஆட்சிக்கான கோட்பாடுகள், மனித உரிமைகள், அனைத்து நபர்களதும் சமத்துவம் மற்றும் மக்களது சுயநிர்ணய உரிமைக்கு அமைவாகவும், இலங்கைத் தீவின் அனைத்து நபர்களுக்கும் நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கு உறுதி பூண்டும், இத்தீவில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாண்புமிகு நோர்வே அரசும் நோர்வே மக்களும் சர்வதேச சமூகமும் ஆற்றும் சேவைகளைப் பாராட்டி ஏற்றுக்கொண்டு, தமிழ்மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான சமாதான நடவடிக்கைகள் சவால்கள் நிறைந்த வரலாறாக அமைந்திருந்தாலும், அமைதி வழியிலான தீர்விற்கு உண்மையான வாய்ப்பு இருப்பதை இனம்கண்டு, இறுதித் தீர்வை அடைவதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க, சட்டங்களையும் ...

Read More »

திம்புப் பிரகடனம் – 1985

thimbu map

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [EPRLF] ஈழப் புரட்சி அமைப்பு [EROS], தமிழீழமக்கள் விடுதலைக் கழகம்[PLOTE], தமிழீழ விடுதலைப் புலிகள் [LTTE], தமிழீழ விடுதலை இயக்கம் [TELO], மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF] ஆகியவற்றைக் கொண்டதான தமிழ்த் தூதுக் குழுவால் 13-யூலை – 1985 அன்று விடப்பட்ட கூட்டறிக்கை. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான பயனுள்ள தீர்வெதுவும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது எமது ஆழ்ந்தாராய்ந்த கருத்தாகும். 1. இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் படுத்தல். ...

Read More »