பதிவுகள்

பேரவையால் வெளியிடப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு! (முழுவடிவம்)

tpc1

அறிமுகம் தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் தீர்வு ஒன்று தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்தாய்வு ஒன்றை நடத்துவதற்கு உதவும் வகையில் அரசியல் தீர்வு தொடர்பிலான முக்கிய வரையறைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைத் தருமாறு பணித்து 27 டிசம்பர் 2015 அன்று ஓர் உபகுழுவை நியமித்தது. பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளும் இவ் உப குழுவில் இடம் பெற்றனர். 2016ஜனவரியில் இடம்பெற்ற பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் இந்த உப குழுவானது இவ்வறிக்கையை பேரவையின் கவனத்திற்கும், அதனைத் ...

Read More »

விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபு – 2003

tamileelam flag

சட்டத்தின் ஆட்சிக்கான கோட்பாடுகள், மனித உரிமைகள், அனைத்து நபர்களதும் சமத்துவம் மற்றும் மக்களது சுயநிர்ணய உரிமைக்கு அமைவாகவும், இலங்கைத் தீவின் அனைத்து நபர்களுக்கும் நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கு உறுதி பூண்டும், இத்தீவில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாண்புமிகு நோர்வே அரசும் நோர்வே மக்களும் சர்வதேச சமூகமும் ஆற்றும் சேவைகளைப் பாராட்டி ஏற்றுக்கொண்டு, தமிழ்மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான சமாதான நடவடிக்கைகள் சவால்கள் நிறைந்த வரலாறாக அமைந்திருந்தாலும், அமைதி வழியிலான தீர்விற்கு உண்மையான வாய்ப்பு இருப்பதை இனம்கண்டு, இறுதித் தீர்வை அடைவதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க, சட்டங்களையும் ...

Read More »

திம்புப் பிரகடனம் – 1985

thimbu map

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [EPRLF] ஈழப் புரட்சி அமைப்பு [EROS], தமிழீழமக்கள் விடுதலைக் கழகம்[PLOTE], தமிழீழ விடுதலைப் புலிகள் [LTTE], தமிழீழ விடுதலை இயக்கம் [TELO], மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF] ஆகியவற்றைக் கொண்டதான தமிழ்த் தூதுக் குழுவால் 13-யூலை – 1985 அன்று விடப்பட்ட கூட்டறிக்கை. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான பயனுள்ள தீர்வெதுவும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது எமது ஆழ்ந்தாராய்ந்த கருத்தாகும். 1. இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் படுத்தல். ...

Read More »

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976!

vk

1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். தவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ (காங்கேசன்துறை) 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு ...

Read More »

டட்லி – செல்வா உடன்படிக்கை – 1965

dudley - chelva

டட்லி – செல்வா உடன்படிக்கை (24.03.1965) டட்லி சேனநாயக்கா அவர்களும் தமிழரசுக்கட்சி தலைவர் செல்வநாயகம் அவர்களும் 24.03.1965ம் திகதி சந்தித்து த்மிழ் பேசும் மக்களின் பிரச்ச்சினைகள் பற்றி நடாத்திய பேச்சுவார்த்தைகளிக்கு அமைய ஒரு நிரந்தர அரசாங்கத்தை அமைக்கும் வண்ணம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்று டட்லி ஒப்பக்கொண்டார். உடன்படிக்க்கைகள் 01. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும் அவற்றை தமிழிலேயே பதிவத்ற்கும் தமிழ்மொழி விசேட விதிகளிக்கமைய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் நாடுமுழுவதும் தமிழிலே கடமைகளை ...

Read More »

பண்டா – செல்வா ஒப்பந்தம் 1957

m2

பண்டா – செல்வா ஒப்பந்தம் (26.07.1957) பகுதி – அ நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி புரதிநிதிகளுக்கும் அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேச்சுவார்த்தை ஆரம்பத்திலேயே சமஷ்டி அமைப்புமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது அரச கருமமொழி என்ற அந்தஸ்த்தை (தனிச்சிங்கள சட்டம்) மாற்றுவது ஆகியவை தொடர்பானாடிப்படை விடயங்களில் மாற்றங்கள் செய்யமுடியாது என கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே அமரர் பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழரசுக்கட்சி பல அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகளைக் கைவிடாமல் ...

Read More »