குசும்பு

மிலேச்சத்தனமான யுத்தமும் பீல்ட் மார்சல் பட்டமும்!!

poorayam-1024x719

வணக்கம் என்ன எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே. நாட்டுநடப்பு எப்படி? கனடாவுக்கு போய் அப்பிடியே அவுஸ்திரேலியாவுக்கும் சுமந்திரன் போனவர்தானே. அங்க தனித்தனியாய் அழைப்பிதழ் அனுப்பி கூட்டத்துக்கு வரச்சொன்னவயாம். ஒரு இருபது சனம் சுமந்திரன் என்ன சொன்னவர் எண்டு கேக்க போனதாம். இண்டைக்கு மேற்கு வல்லாதிக்க நாடுகளோட தமிழர் தரப்பு பிரச்சனைகளை கதைக்கிற ஒரேஆள் சுமந்திரன் எண்டு ஒரு இணையம் விருது கொடுத்திருக்கு. குடுக்கத்தானே வேணும். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யுலியா விசப் எங்கடையாக்கள பெரிசா சந்திக்கமாட்டாவாம். ஆனா பாருங்கோவன் யிரிஎப் சுரேந்திரனையும் ரிஎன்ஏ சுமந்திரனையும் இஞ்ச ...

Read More »

புலிகளுக்காக கதைப்பதற்கு வெட்கப்படுகிறாராம் சம்பந்தன்!?

poorayam-1024x719

வணக்கம் பாருங்கோ எப்பிடி இருக்கிறியள்? எங்கட நாட்டில பிரச்சினை இல்லாத நாளில்லை எண்டது போல நாளுக்கு நாள் ஏதோ ஒரு பிரச்சினை இருந்துகொண்டு தான் இருக்குது பாருங்கோ, என்ன இருந்தாலும் தங்கட எசமானர்கள் சிங்களத் தலைவர்கள் எண்டு அவையின்ர வாலப்பிடிச்ச முஸ்லிம் தலைவர் மார் தங்கட தலையில கையை வைச்சுக்கொண்டு யோசிக்கிற அளவுக்கு நிலைமை மாறியிருக்குது.. அத நினைக்க சந்தோசப்படவும் முடியல்ல வேதனைப் படவும் முடியல்ல ஏன் எண்டால் பாருங்கோ தலையிடி காய்ச்சல் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும் எண்டு தெரியாமலேயே எங்கடை ...

Read More »

தெற்கில இருந்து இறக்குமதி செய்த முதல் அமைச்சர் ஐயான்ர வேலையப் பாத்தியளே? – (புளியடி பூராயம்)

kusumbu

வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள், நாட்டில நல்லது நடந்தாலும் குற்றம், கெட்டது நடந்தாலும் குற்றம் எண்டு நீங்கள் நினைக்கிற மாதிரி உங்களுக்கு சில கதை சொல்லலாம் எண்டு நினைக்கிறம் பாருங்கோ. என்னண்டால் பாருங்கோ உந்தப் பேஸ்புக் கோதாரிய பாக்க வெளிக்கிட்டு மனிசனுக்கு இருக்கவும் நேரமில்ல நடக்கவும் நேரமில்லப் பாருங்கோ.. அதில புதிசு புதிசா புதினங்கள் எழுதித்தள்ளுறாங்கள் பெடியள். இண்டைக்கு ஒரு புதினம் கிடந்தாப்போல உங்களுக்கு அதைச் சொல்லாமல் விட முடியேல்ல பாருங்கோ.. என்னண்டு கேக்கிறியளே? “யுத்ததில் உயிரிழந்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் காணமுடியாத ...

Read More »

‘ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதேங்கோ’ – புளியடி பூராயம்

kusumbu

வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? கனகாலமாய் போச்சுது..  ஆனாலும் பாருங்கோ உங்கள் ஒருத்தரையும் மறக்கமுடியாது தானே பாருங்கோ, எதாவது பிரியோசனமாய் உங்களுக்குச் சொல்லக் கிடைச்சால் தான் பாருங்கோ நாங்கள் சொல்லுறத கேக்க உங்களுக்கும் ஆயையாய் இருக்கும் பாருங்கோ. அது சரி இப்ப நாட்டில நிறைய சம்பவங்கள் நடக்குது பாருங்கோ. அங்கை இருக்கிறவை எப்ப ஆருக்கு என்ன நடக்கும் எண்டது தெரியாம முழுசிக் கொண்டு தான் இருக்கினம் பாருங்கோ. சனநாயக நாட்டில இதெல்லாம் சகஜம் பாருங்கோ.. இண்டைக்கு ரண்டு கதை கட்டாயம் உங்களுக்கு சொல்லோணும் எண்டு ...

Read More »

“பூனை பால்குடிக்கிற கதை கேள்விப்பட்டனீங்களே?” – புளியடி பூராயம்!

kusumbu

வணக்கம் பாருங்கோ, சரியான வேலை பாருங்கோ, கனகாலமா ஊர்ப்பக்கம் வரமுடியேல்ல பாருங்கோ.. இப்ப கொஞ்சம் ஓய்வா இருக்கு அதால தான் பாருங்கோ கொஞ்சம் எண்டாலும் எட்டிப்பார்க்க முடிஞ்சுது? ஓம் பாருங்கோ, புதினங்கள் கொஞ்சம் நஞ்சமில்ல பாருங்கோ நிறைய புதினங்கள் கொட்டிக்கிடக்கு பாருங்கோ, எங்கட நாட்டவிட்டு வெளிக்கிட்ட கனபேர் இப்ப எங்களுக்கு தலைமை தாங்கிற ஆக்களாய் மாறியிருக்கினம் பாருங்கோ. அது சரி பாருங்கோ, எங்கட நாட்டக் கடந்து வந்த சனம் கொஞ்சப் பேர் ஐரோப்பிய நாடு ஒண்டின்ர பிரதிநிதியளா இருக்கினம் பாருங்கோ, அவையள்ள இரண்டு பேரை ...

Read More »

‘நீங்கள் வியாபாரியள் தானே?’ – யாழ்ப்பாணத்துப் பேப்பர் கார எம்பிக்கு நடந்த கதி!?

kusumbu

வணக்கம் பாருங்கோ கன காலமாய்ப் போச்சுது எப்பிடி இருக்கிறீங்கள்? நிறையப் புதினங்கள் இருந்தாலும் அடிக்கடி கதைக்கத்தான் மனிசருக்கு நேரமில்லை பாருங்கோ.. இருந்தாலும் கொஞ்ச நாளா நடக்கிற விக்கினங்களப் பற்றிக் கதைக்காமல் இருக்க முடியேல்ல பாருங்கோ.. இப்ப கொஞ்ச நாளா இரணமடுப் பிரச்சினை தான் அரசியல் அரங்கில பெரிய பிரச்சினை மாதிரி ஓடுது பாருங்கோ… உண்மையில் நான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு நில்லாமல் உண்மையான பிரச்சினை என்னண்டு பாத்தால் எல்லாத்துக்கும் நல்ல முடிவு காணலாம் பாருங்கோ.. ஆனால் பாருங்கோ.. கோதாரி விழுந்த மாகாண ...

Read More »

கூட்டமைப்புக்காரர் இராசதந்திரப் போரைப் பற்றி கேள்விப்பட்டியளே?!

kusumbu

வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? நாங்கள் எத்தினையாம் ஆண்டில இருக்கிறம்? எண்டு நம்ப ஏலாமல் கிடக்குப் பாருங்கோ.. இயக்கப்பெடியள், மாவீரர்கள், தலைவர் பிரபாகரன் எண்டு மாறி மாறி மேடையளிலையும் பேப்பருகளிலையும் முழங்கிறதுகளைக் கேக்க எங்களாலேயே நம்ப முடியேல்ல பாருங்கோ.. இந்தத் தேர்தலில வெல்லுறதுக்காக என்னவேணும் எண்டாலும் செய்யலாம் எண்ட நிலையில அவையளச் சொல்லிச் சொல்லி வாக்குக் கேக்கிறதுக்கு எங்கட வேட்பாளர்மார் வலு தீவிரமா செயல்படுகினம் கண்டியளோ?இதில இன்னுமொரு விக்கினம் என்னண்டால் தலைவர் மாகாண சபைக்காகத்தான் போராடினவரோ எண்டு யோசிக்கிற அளவுக்கு கதைக்கினம் பாருங்கோ.. வீர ...

Read More »

யாழ்ப்பாணத்து றிப்போட்டர் தம்பிமார் பெருங்குடிமக்களான கதை தெரியுமே?!

kusumbu

எப்பிடிப் பாருங்கோ.. இருக்கிறியள்? எலெக்சன் நடக்கப்போகுது.. சரியான வேலை பாருங்கோ.. ஒவ்வொருத்தருக்கும்.. நோட்டிஸ் அடிக்கிறது.. குடுக்கிறது.. வீடுவீடாய் போறது.. எண்டு எங்களுக்கு சேவை செய்யப்போற(!)மாண்புமிகு ஆக்கள் இருக்கினமெல்லே.. அவையள் சரியா கயிற்றப்படுகினம் பாருங்கோ.. அவயள் கதைக்கிற கதையள சொல்லுற வாக்குறுதியளக் கேக்க.. எங்களுக்கு தனி நாடு கிடைக்காட்டிக்கும் பறவால்ல.. மாகாண சபை கிடைச்சால் போதும் எண்டது போல கிடக்கு எண்டு சனம் நினைக்கிற அளவுக்கு அவை கதைக்கினம் பாருங்கோ.. ஓம் பாருங்கோ.. இப்ப அடிக்கடி வருவினம்.. கதைப்பினம்.. பிறகு வேட்டை நாய விட்டுத்தான் பாருங்கோ ...

Read More »

எங்கட ஆக்களின்ர கடமை உணர்ச்சிய நினைக்க புல்லரிக்குது பாருங்கோ – புளியடி பூராயம்!

kusumbu

வணக்கம் பாருங்கோ, புதுசு புதிசா பூராயங்கள் நாட்டில நடந்து கொண்டு தான் இருக்குது பாருங்கோ. எங்கடை வடக்கு மாகாணசபை எலெக்சன் வருதெல்லே.. அது வந்ததும் வந்தது கனபேரின்ர நிலமை படுபாதாளத்தில போய் விழுந்து போய்ச்சிது பாருங்கோ.. எலெக்சனில போட்டி போட சந்தர்ப்பம் தாருங்கோ.. தாருங்கோ எண்டு ஒவ்வொரு கட்சியளின்ர தலைவர் மாரின்ர காலில விழாத குறையா கனக்கப் பேர் அலைஞ்சு களைச்சுப் போச்சினம் பாருங்கோ..இதில புதினம் என்னண்டெல்லால் வவுனியா நகர சபையின்ர உபதலைவர் இருக்கிறார் எல்லே? அந்த வாத்தியார் பெடியன் தான்.. ஓம் பாருங்கோ ...

Read More »

மாகாண சபைக் ‘கதிரை’ வலு பொல்லாதது பாருங்கோ! – பூராயப் பொன்னர்

poorayam-1024x719

எப்பிடி இருக்கிறியள்? நான் தான் பொன்னர்.., ம்.. இப்ப கொஞ்ச காலத்துக்கு அடிக்கடி கனக்க புதினங்களோட உங்களைச் சந்திப்பன் எண்டு நினைக்கிறன், பின்ன என்ன? பாருங்கோ, இந்தக் கோதாரி விழுந்த மாகாண சபை எலெக்சன் வாறதெண்டு கதை அடிபடுகுதெல்லே.. அந்தச் செய்தி எப்ப வந்துதுதோ அண்டையில இருந்து எங்கட ஆக்கள் கொஞ்சப் பேர் படுற பாடு தாங்க முடியாமல் கிடக்குதாம் எண்டு சொல்லுகின என்ன? ஓம் பாருங்கோ.. எங்கட கூட்டமைப்புக்காரர் திடீரெண்டு.. ஒருங்கிணைப்புக்குழு எண்டு ஒண்டை அறிவிச்சிருக்கினமெல்லே?.. இவளவு காலமாய் ஒண்டு ரண்டு பேர் ...

Read More »