Author Archives: sigaram

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறும் வசதியை இழக்கிறது இலங்கை!

asian

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலகுக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் தகுதியை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை இழக்கின்றது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் அதிகரித்து வருகின்ற தனிநபர் மொத்த தேசிய வருமானம் ஆகியன காரணமாகவே இந்நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

த.தே.ம.முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலகம் மீது இராணுவம் தாக்குதல் என முறைப்பாடு!

police2

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Read More »

தேர்தலில் வெல்ல நாமல் ரஷ்யாவுடன் ஒப்பந்தமாம்!

namal

2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

Read More »

தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு!

army3

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

Read More »

அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்!

viky

அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு வடக்கு அதிகாரிகள் அடிபணியக் கூடாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

மாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை!

house

மாந்தை கிழக்குப்பிரதேசத்தில் மீள்குடியேறிய ஆயிரத்து 667 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டபோதும் 899 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத்தேவைகள் காணப்படுவதாக பிரதேச செயலகத்தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

முல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்!

police

முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர். முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன் வாடிகள் மற்றும் உடைமைகள் விஷமிகளால் எரித்து அழிக்கப்படட சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

Read More »

கூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு!

ajith-720x450

 எதிர்க்கட்சியின் கடமைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பியும்  சரியாக மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.

Read More »

மட்டக்களப்பில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எண்மர் கைது!

arrest

மட்டக்களப்பில் சமுர்த்தி திணைக்கள நிதி மோசடி குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »

வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பிரித்தானியா முன்வருகை!

mark-720x450 (1)

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பிரித்தானியா முன்வந்துள்ளது.

Read More »