Author Archives: sigaram

மாகாணசபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி!

parliamnet

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை எகமனதாக தோற்கடிக்கப்பட்டது.

Read More »

பொது வேட்பாளர் விவகாரத்துக்கு பொன்சேகா மீண்டும் எதிர்ப்பு!

Sarath-Fonseka1

எதிர்வரும் காலங்களில் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையே இருக்ககூடாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை மீண்டும் களமிறக்குவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More »

தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணம் சொன்ன ரணில்!

ranil

தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டு வருவதற்கு காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More »

தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் தொடராதாம்!

ranil - maithree

தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் ஆட்சியை முன்னெடுப்பது தொடர்பில் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமற்றதாகும். ஒப்பந்தங்கள் இன்றி 2020 க்கு பின்னரும் இதே புரிந்துணர்வுடன் ஆட்சியை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் றோஹண லகஷ்மன் பியதாச தெரிவித்தார்.

Read More »

கடற்புலிகளைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாய்!

INDIA - JUNE 11:  Atal Bihari Vajpayee with Ranil Wickremesinghe, Prime Minister of Sri Lanka ( PM, Together )  (Photo by Saxena Sharad/The India Today Group/Getty Images)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் பிரவேசத்தை தடுத்து நிறுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை, இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More »

அம்­பாந்­தோட்டை துறை­மு­க விவகாரம் – அமெரிக்கா அறிக்கை!

america

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை பல­வந்­த­மாக தன் வசம் வைத்­துக்­கொள்­வ­தற்கு சீனா நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. மேலும் பிராந்­தி­யத்தின் வலு­வான நாடாக மாறு­வ­தற்கும் தமது இரா­ணுவ பலத்தை வெளி­நா­டு­க­ளுக்கு திணிப்­ப­தற்கும் சீனா முற்­ப­டு­வ­தாக அமெ­ரிக்­காவின் பாது­காப்பு நிறு­வ­ன­மான பென்­டகன், காங்­கிரஸ் சபையில் சமர்ப்­பித்த பூரண அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

Read More »

மைத்திரிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட வடமராட்சி மீனவர்கள் தீர்மானம்!

maithripala-sirisena

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். போராட்டமானது ஐனாதிபதி வருகையின் போது கறுப்பு கொடி போராட்டம் நடத்த வடமராட்சி கிழக்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

Read More »

தென்னிலங்கை மீனவர்கள் நடவடிக்கை – தேசிய ஒத்துழைப்பு இயக்கம் எதிர்ப்பு!

fish

தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம் என, தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.ஜேசுதாஸ் கூறியுள்ளார்.

Read More »

இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை நடைமுறையில் உள்ளது – மலிக்!

Malik-Samarawickrama

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்போது செயற்பாட்டுக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

Read More »

மூன்று வருடங்களுக்குள் சுதந்திரம் கிடைக்கவில்லை – வீரவன்ச கவலை!

vimal3

கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டிற்கு சாதகமான சுதந்திரம் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Read More »