Author Archives: sigaram

மஹிந்தவை பிரதமராக்க திட்டம்?

mahinda

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதே கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நோக்கம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

Read More »

இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுங்கவரியை நீக்குகிறதாம் சீனா!

sl-china

இலங்கை உள்­ள­டங்­க­லான ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான சுங்க வரியைக் குறைத்­துள்­ள­தாக சீனா நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அறி­விப்புச் செய்­துள்­ளது.

Read More »

ஜெனீவா கூட்டத் தொடரின் போது தமிழ் – சிங்கள தரப்புக்கள் கருத்துமோதல்!

un

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் பூதாகரமானதையடுத்து, கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருந்த தமிழ் பிரதிநிதிகளுக்கும் – இலங்கை அரசாங்க சார்பு பிரதிநிதிகளுக்குமிடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

Read More »

அஞ்சல் திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இடைநிறுத்தம்!

post

அஞ்சல் திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 16 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மாணவி றெஜினா கொலை – மருத்துவ அறிக்கை வெளியாகியது!

police

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மன்னாரில் 30 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

MANNAR-SATHOSA-ISUE-12

மன்னார் நகர விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து இதுவரை 30 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Read More »

“என்னை சிறையில் அடையுங்கள்” – நாமல் சவால்!

namal-rajapaksa

அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து நான் 100 ரூபாயை பெற்றிருந்தால், நல்லாட்சிக்கு அமைய நான் சந்தேகநபர் எனவும் அர்ஜூன் அலோசியஸ் அரசாங்கத்தின் சாட்சியாளராக இருந்திருப்பார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

சிங்கள மாணவர்கள் மோதல் குறித்து கிருஷ்ணமீனன் கருத்து!

unijaff

தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே நல்லதோர் ஐக்கியம் காணப்படுவதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன், எமக்கிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.

Read More »

உதயங்க வீரதுங்க விரைவில் நாடுதிரும்புகிறாராம்!

uthayanka

மிக் விமானக் கொள்வனவு மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More »

யாழில் சிறுமி ஒருவர் கொலை காயங்களுடன் சடலமாக மீட்பு!

rape

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »