Author Archives: sigaram

கணக்காய்வு சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பம்!

karu

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கணக்காய்வு சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

Read More »

கூட்டமைப்புத் தலைவர்கள் மீது குற்றம் சாட்டிய தவராசா!

thavarasa1

வட மாகாண சபையின் ஆழுங்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால், இன்று வட மாகாண சபை கேலிக்குரியதாக மாறியிருக்காது என வட மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

Read More »

விஜயகலா விவகாரம் – விக்னேஸ்வரனிடம் விசாரணை!

viky

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More »

இரா.சம்பந்தனை நீக்கி தினேஸ் குணவர்த்தனவை நியமியுங்கள் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்து!

GL-1

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சித் தலைவரான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

Read More »

முதலமைச்சர் தயாரா? – சவால் விடுக்கும் டெனிஸ்!

denish

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கு மாகாணசபைக்கு நேர்ந்த பரிதாபம்! பத்தொன்பது உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு அமர்வு!

north

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வில் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை.

Read More »

மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தக்கூடாது என்கிறார் விந்தன்!

vinthan kanaka

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தும் விதத்தில் செயற்படக்கூடாது என்பதால் டெனீஸ்வரன் தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் வட.மாகாணசபை உறுப்பினருமான என்.விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கு மாகாணசபை கலைக்கப்படுமா? – சி.வி.கே சந்தேகம்!

c-v-k-sivagnanam

வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினையாது சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளனர்.

Read More »

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கோரும் மஹிந்த அணி! பதறுகிறார் சுமந்திரன்!

sumanthiran

பாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

Read More »

”என் எண்ணம் தவறு“ – மனம் திறந்த விக்கி!

viky

பிர­தி­ய­மைச்சர் ரஞ்ஜன் ராம­­நா­யக்க வடக்­குக்கு வந்­து­ உண்­மை­யை­ அ­றிந்­து­ தெற்குக்­கு­ தெ­ரி­யப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­ ஒ­ரு­வ­ராகத் தெரி­ய­வில்லை. நான் அவ­ரை­கா­லஞ்­சென்­ற­ விஜயகுமா­ர­ண­துங்க போன்­ற­ ஒ­ருவர் என்றே முதலில் எண்­ணினேன். என் எண்ணம் தவ­றென இப்­போ­து­ தெ­ரி­கின்­றது என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

Read More »