Author Archives: sigaram

உதைபந்தாட்டக் கம்பத்தால் உயிரை இழந்த கிளிநொச்சி மாணவன்!

kili

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று (07) பிற்பகல் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். உதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Read More »

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட கருத்து!

maheshs

புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து, நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் என்றும், இவர்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தை இடமாற்றக் கோரிக்கை

mullitivu

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­கள் பக்­கச்­சார்­பாக நடக்­கின்­ற­னர். அவர்­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுக்­கப் பட்­டுள்ளது.

Read More »

முல்லைத்தீவு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் நால்வர் தப்பி ஓட்டம்!

mullai

முல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் இன்று தப்பி ஓடியுள்ளனர் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

Read More »

விஜயகலா கருத்துத் தொடர்பில் 70 பேரிடம் விசாரணை!

vijayakala-maheswaran1

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இதுவரை 70 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணை பிரிவின் சிரேஷ்ட காவல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Read More »

மாகாண முத­ல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

denish

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். அந்த வழக்கை விசா­ர­ணைக்கு ஏற்­றுக் கொள்­வது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று முடி­வெ­டுத்­தது. இதை­ய­டுத்து நாளைய தினம் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

Read More »

சம்பந்தனின் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்!

sampanthan1

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை இன்று சபாநாயகர் அறி விக்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் வகிப்பாரா அல்லது அது பொது எதிரணி வசமாகுமா என்பது குறித்த நிலைப் பாட்டை இன்று பாராளுமன்றத்தில் சபாநாய கர் கரு ஜயசூரிய தெரிவிப்பார் என்று தெரியவருகிறது.

Read More »

வடக்கில் வீடு கட்ட சீனாவும் இந்தியாவும் போட்டி என்கிறார் செல்வம்!

selvam

வடக்கில் வீட்டை கட்டித்தருவது இந்தியாவா சீனாவா என்ற போட்டி நிலவுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Read More »

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகரே தீர்மானிக்கவேண்டும் – சம்பந்தன்!

sampanthan

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகரே தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Read More »