army

படையினரின் வாகனம் மோதியதில் முதியவர் படுகாயம்!

படையினரின் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு புத்தூர் சந்தியில் இடம்பெற்றது.

வரணியில் இடம்பெற்ற சாவு வீட்டுக்குச் சென்று விட்டு சைக்கிளில் சைக்கிளில் வீடு திரும்பியவரை கனகன்புளியடி சந்தி ஊடாக மீசாலை முதன்மைச் சாலைக்குச் சென்ற படையினரின் பேருந்து மோதியதெனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*