mY 18

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் விசாரணை!

அடையாளம் தெரியாத நபர்களால் மே 18ஆம் திகதி மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என்று தெரிவித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

அடையாளம் தெரியாத நபர்களால் மே 18ஆம் திகதி மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*