wedding

இலங்கையில் இளவயதுத் திருமணங்கள் குறைவடைந்துள்ளதாக ஐ.நா சிறுவர் நிதியம் தகவல்

இலங்­கை­யில் இள­வ­யதுத் திரு­ம­ணங்­கள் குறை­வ­டைந்­துள்­ள ­தாக ஐக்­கிய நாடு­க­ளுக்­கான சிறு­வர் நிதி­யம் அறி­வித்­துள்­ளது. அந்த அறிக்­கை­யில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,

ஏனைய தெற்­கா­சிய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இலங்­கை­யில் இள­வ­யதுத் திரு­ம­ணங்­கள் குறைந்த அள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றன. இலங்கை உட்பட 7 நாடு­க­ளில் இள­ வ­யது திரு­ம­ணங்­கள் குறை­வ­டைந்­துள்­ளன. பன்­னாட்டு ரீதி­யாகக் கடந்த 10 ஆண்­டு­கள் காலப் பகு­தி­யி­னுள் இள­வ­யதுத் திரு­ம­ணங்­கள் 15 சத­வீ­தத்­தால் குறை­வ­டைந்­துள்­ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு 16 ஆயி­ரம் முதல் 24 ஆயி­ரம் வரை­யி­லான 18 வய­தைக் கொண்ட இளை­யோர் திரு­மண பந்­தத்­தில் இணைந்­துள்­ள­தா­க­வும் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*