mahinda

மஹிந்தவுடன் இணைந்து ஆட்சிமைக்கக்கூடாது என வலியுறுத்தல்!

முன்னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க எந்­தக் கட்­சி­யும் முன்­வ­ரக் கூடாது என்று இட­து­சாரிக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக இட­து­சா­ரிக் கூட்­ட­மைப்­பின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் சமீர பெரே­ரா­வின் கையொப்­பத்­து­டன் ஊட­கங்­க­ளுக்கு அறிக்­கை­யொன்று அனுப்­பப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ளதாவது:

ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சுதந்­தி­ரக் கட்­சிக்கு இடை­யி­லான இணக்­கப்­பாடு வலுப்­பெற்று கூட்டு அரசு தொடர்ந்­தும் பத­வி­யில் நீடிக்க வேண்­டும். அதேபோன்று அமைச்­ச­ரவை மற்­றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்­களை கைய­கப்­ப­டுத்திக் கொள்­வ­தில் முனை ­வதை விடுத்து இரு கட்­சி­ க­ளும் பொரு­ளா­தார முன்­னேற்­றம் குறித்த விட­யங்­க­ளில் கவ­னம் செலுத்த வேண் டும்.

அர­சின் பொரு­ளா­தா­ரக் கொள்கை தொடர்­பி­லும் அதன் முகா­மைத்­து­வம் தொடர்­பி­லும் அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் நாட்டு மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.
மேலும் எந்­த­வொரு கட்­டத்­தி­லும் சுதந்­தி­ரக் கட்­சியோ, ஐக்­கிய தேசி­யக் கட்­சியோ முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வு­டன் இணைந்து அரசை அமைக்க முயற்­சிக்­கவே கூடாது. அதனை ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்ள முடி­யாது – என்று குறிப்­பி­டப்­பட் டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*