dudley - chelva

டட்லி – செல்வா உடன்படிக்கை – 1965

டட்லி – செல்வா உடன்படிக்கை

(24.03.1965)

டட்லி சேனநாயக்கா அவர்களும் தமிழரசுக்கட்சி தலைவர் செல்வநாயகம் அவர்களும் 24.03.1965ம் திகதி சந்தித்து த்மிழ் பேசும் மக்களின் பிரச்ச்சினைகள் பற்றி நடாத்திய பேச்சுவார்த்தைகளிக்கு அமைய ஒரு நிரந்தர அரசாங்கத்தை அமைக்கும் வண்ணம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்று டட்லி ஒப்பக்கொண்டார்.

உடன்படிக்க்கைகள்

01. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும் அவற்றை தமிழிலேயே பதிவத்ற்கும் தமிழ்மொழி விசேட விதிகளிக்கமைய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு தமிழ் பேசும் குடிமகன் நாடுமுழுவதும் தமிழிலே கடமைகளை மெற்கொள்ள உரிமையுள்ளவன் என்பதே தன் கட்சியின் கொள்கை என்பதயும் டட்லி சேனநாயக்கா விளக்கினார்.

02.வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள சட்டபூர்வமான் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவற்றைப் பதிவதற்கும் தமிழே நீதிமன்ற மொழியாக இருப்பதுதான் தன் கட்சியின் கொள்கை என டட்லி சேனா ஏற்றுக்கொண்டார்.

03. இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மத்த்தின் பேரில் மக்கள் பால்ய்ள்ல அதிகாரங்களிக்கேற்ப இலங்கையில் மாவட்ட சபைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேசிய நலன் சம்பந்தப்பட்ட விடயங்களில் மாவட்ட சபைகள் அறிவுறுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு.

04. இலங்கைப் பிரஜைகளுக்கு காணிகள் வழங்கப்படும் போது வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கீழ் காணப்படும் விடையங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படும்.

அ. வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் அம்மாகாண்ங்களில் காணியற்றவர்களிக்கே முதலில் வழங்கப்படவேண்டும்.

ஆ. இரண்டாவதக வட – கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்படல் வேண்டும்.

இ. மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் இனத்தவர்களுக்கே முதலிடம் கொடுத்து ஏனையவர்களுக்கு வழங்கலாம்.

ஒப்பம்:- டட்லி சேனநாயக்கா
ஒப்பம்:- S.J.V.செல்வநாயகம்
திகதி:- 24.03.1965

Dudley Senanayake – Chelvanayagam Agreement 1965

Mr. Dudley Senanayake and Mr. S.J.V. Chelvanayagam met on 24-3-65 and discussed matters relating to some problems over which the Tamil speaking people were concerned, and Mr. Senanayake agreed that action on the following lines would be taken by him to ensure a stable Government:

1. Action will be taken early under the Tamil Language Special Provisions Act to make provision for the Tamil language to be the language of administration and of record in the Northern and Eastern Provinces.

2. Mr.Senanayake also explained that it was the policy of his Party that a Tamil speaking person should be entitled to transact business in Tamil throughout the Island.

Mr.Senanayake stated that it was the policy of his Party to amend the Language of the Courts Act to provide for legal proceedings in the Northern and Eastern Provinces to be conducted and recorded in Tamil.

3. Action will be taken to establish District Councils in Ceylon vested with powers to be mutually agreed upon between the two leaders. It was agreed, however, that the Government should have power under the law to give directions to such Councils in the national interest.

4. The Land Development Ordinance will be amended to provide that all citizens of Ceylon shall be entitled to the allotment of land under the Ordinance. Mr. Senanayake further agreed that in the granting of land under colonisation schemes the following priorities will be observed in the Northern and Eastern Provinces:

(8) Land in the Northern and Eastern Provinces should in the first instance be granted to landless persons in the District;

(b) Secondly – to Tamil speaking persons resident in the Northern and Eastern Provinces; and

(c) Thirdly – to other citizens in Ceylon. Preference being given to Tamil citizens resident in the rest of the Island.

Sgd sgd

Dudley Senanayake S.J.V. Chelvanayagam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*