ranil Chandrika

ரணில் பதவி விலகத் தேவையில்லை என்கிறார் சந்திரிகா!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பத­வி­யி­லி­ருந்து வில­கத் தேவை­யில்லை என்று முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க தெரி­வித்­துள்­ளார். அத்­த­ன­கல பிர­தே­சத்­தில் இடம்­பெற்ற நிகழ்­வில் கலந்து கொண்ட பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்கை சரித்­தி­ரத்­தில் எப்­போது இவ்­வா­றான முன்­மா­தி­ரி­யான விசா­ரணை நடந்­துள்­ளது. பிரதமரால் நிய­மிக்­கப்­பட்ட ஒரு­வர் ஊழ­லில் ஈடு­பட்­டுள்­ளமை நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கே தண்­டனை வழங்க வேண்­டும் பிரதமருக்கு தண்­டனை வழங்­கத் தேவை­யில்லை. அவர் பதவி வில­கத் தேவை­யில்லை -– என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*