puyal

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மீனவர்கள் உள்ளிட்ட கடற்தொழிலாளர்கள், கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5ம் திகதி முதல் 8ம் திகதி வரை, இவர்களை கடலுக்கு செல்லாதிருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரியப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*