mahinda

அலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்கும் நடவடிக்கை – அம்பலப்படுத்திய மஹிந்த!

அலைபேசி அழைப்புகளை மிகவும் இரகசியமான முறையில் ஒட்டுக்கேட்கும் தொகுதியொன்று செயற்படுவதாக, சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, அந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சிலநாட்களாக கேட்கும் மற்றும் பார்க்கக்கூடிய சிற்சில சம்பவங்களை பார்க்கும் போது, இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடக​மொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*